Tamil Mirror - March 03, 2023Add to Favorites

Tamil Mirror - March 03, 2023Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Tamil Mirror junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99

$8/mes

(OR)

Suscríbete solo a Tamil Mirror

1 año $17.99

comprar esta edición $0.99

Regalar Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

March 03, 2023

கசசததீவு திருவிழா இன்று

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (03) ஆரம்பமாகவுள்ளது.

கசசததீவு திருவிழா இன்று

1 min

பருமனானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் அதிக எடை மற்றும் பருமனானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பருமனானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

1 min

ரூபாயின் பெறுமதி வலுவடைந்துள்ளது

இலங்கை மத்திய வங்கி நேற்று (02) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தில் ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை முன்னைய தினத்துடன் ஒப்பிடுகையில் மேலும் குறைந்துள்ளது.

ரூபாயின் பெறுமதி வலுவடைந்துள்ளது

1 min

கடன் பேச்சில் பங்களிக்க தயார்

சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவிப்பு

கடன் பேச்சில் பங்களிக்க தயார்

1 min

கிழங்கு, வெங்காயம் விலையில் சரிவு

கொழும்பு, புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் சில பொருட்களின் மொத்த விலையில் சரிவு பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழங்கு, வெங்காயம் விலையில் சரிவு

1 min

மார்ச் 7 வரை நிலநடுக்கம்

மார்ச் 7ஆம் திகதி வரை கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என்று நெதர்லாந்து புவியியலாளர் ஃபிராங்க் ஹூனர்பெர்க் நேற்று (02) கணித்துள்ளார். இதனை ஈராக் புவியியலாளர் சலின் அமாதியும் உறுதி செய்துள்ளார்.

மார்ச் 7 வரை நிலநடுக்கம்

1 min

யாசகரிடமிருந்து குழந்தையை அபகரித்த குழுவுக்கு வலை

பெண் யாசகரிடம் இருந்து சுமார் ஒன்றரை வயது நிரம்பிய கைக்குழந்தையை மூவரடங்கிய குழுவொன்று அபகரித்துச் சென்றுள்ள சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

1 min

களமிறங்கினார் மஹிந்த

அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

களமிறங்கினார் மஹிந்த

1 min

காட்டுத் தீயால் நீரூற்று வரண்டு விடும்

ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களில் இருக்கும் பற்றைக்காடுகளைத் தீயிட்டு கொளுத்துவதன் ஊடாக, நீருற்றுகள் வரண்டு, தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

காட்டுத் தீயால் நீரூற்று வரண்டு விடும்

1 min

மீண்டும் திறக்கப்பட்ட அல்-ஹக்கிம் பள்ளிவாசல்

எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான அல்ஹக்கிம் பள்ளிவாசல், கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த புனரமைப்புப் பணிகள் நிறைவுற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மீண்டும் திறக்கப்பட்ட அல்-ஹக்கிம் பள்ளிவாசல்

1 min

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில்: 88 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற அவுஸ்திரேலியா

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், தமது முதலாவது இனிங்ஸ் முடிவில் அவுஸ்திரேலியா 88 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில்: 88 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற அவுஸ்திரேலியா

1 min

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஹொங்கொங்

கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக ஹொங்கொங்கின் சுற்றுலாத் துறையானது மிகவும் பாதிப்படைந்துள்ளது.

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஹொங்கொங்

1 min

டுவிட்டருக்குப் போட்டியாகக் களமிறங்கும் 'ப்ளூஸ்கை'

உலகின் மிகப்பெரும் செல்வந்தரும், டெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகருமான எலோன் மஸ்க் (Elon musk), அண்மையில் டுவிட்டரைக் கைப்பற்றியிருந்தார்.

டுவிட்டருக்குப் போட்டியாகக் களமிறங்கும் 'ப்ளூஸ்கை'

1 min

நொர்கியாவிடம் அடிபணிந்த மேற்கிந்தியத் தீவுகள்

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டின் தமது முதலாவது இனிங்ஸில், அன்றிச் நொர்கியா (5), ககிஸோ ற்பாடா (2), ஜெரால்ட் கொயட்ஸீ (2), மார்கோ ஜன்சனிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 212 ஓட்டங்களையே மேற்கிந்தியத் தீவுகள் பெற்றது. துடுப்பாட்டத்தில், றேமன் றீஃபயர் 62 ஓட்டங்களைப் பெற்றார்.

நொர்கியாவிடம் அடிபணிந்த மேற்கிந்தியத் தீவுகள்

1 min

Leer todas las historias de Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

EditorWijeya Newspapers Ltd.

CategoríaNewspaper

IdiomaTamil

FrecuenciaDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo