Tamil Mirror - February 27, 2023Add to Favorites

Tamil Mirror - February 27, 2023Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Tamil Mirror junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99 $49.99

$4/mes

Guardar 50% Hurry, Offer Ends in 1 Day
(OR)

Suscríbete solo a Tamil Mirror

1 año $17.99

comprar esta edición $0.99

Regalar Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

February 27, 2023

கடனை துரிதமாக மறுசீரமைக்கவும் இலங்கைக்கு உலக வங்கி அழைப்பு

இலங்கை மற்றும் ஏனைய நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு விரைவான கடன் மறுசீரமைப்பு தேவைப்படுகிறது என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்தார் என்று ‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

கடனை துரிதமாக மறுசீரமைக்கவும் இலங்கைக்கு உலக வங்கி அழைப்பு

1 min

ஐ.நா கூட்ட தொடர் இன்று ஆரம்பமாகிறது: அமைச்சர் அலி சப்ரி செல்லவில்லை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை (27) ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளதுடன், மனித உரிமைகள் குழு கூட்டமும் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஐ.நா கூட்டத்தொடரில் தான் கலந்து கொள்ளவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஐ.நா கூட்ட தொடர் இன்று ஆரம்பமாகிறது: அமைச்சர் அலி சப்ரி செல்லவில்லை

1 min

துறைமுக நகரில் புதிய சட்ட அபிவிருத்திகளுக்கு குழு: இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை

கடல்சார் பொருளாதார சட்டத்தில் நிபுணத்துவத்தை பெறுமாறும் துறைமுக நகரத்தில் புதிய சட்ட அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்றை அமைக்குமாறும் இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்தார்.

துறைமுக நகரில் புதிய சட்ட அபிவிருத்திகளுக்கு குழு: இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை

1 min

இலங்கைக்கு புதிய கடன் செயல் முறைகள் தேவை ஜி20 மாநாட்டில் IMF பணிப்பாளர்

கணிக்கக்கூடிய, உரிய நேரத்தில் ஒழுங்கான செயல்முறைகள் இலங்கைக்கு தேவை என்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்தார்.

இலங்கைக்கு புதிய கடன் செயல் முறைகள் தேவை ஜி20 மாநாட்டில் IMF பணிப்பாளர்

1 min

இந்திய முட்டைகள் இன்று வருகின்றன

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தால் இறக்குமதி செய்யப்படும் முட்டைகள், உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் மற்றும் பேக்கரி தொழிலில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்திய முட்டைகள் இன்று வருகின்றன

1 min

சுசினுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்

பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது தன்னை ஆபாசமான வார்த்தைகளில் திட்டியமைக்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுசினுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்

1 min

போலியான ஆவணங்களைத் தயாரித்து: அரச காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் குற்றஞ்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில அரச அதிகாரிகள், போலியான ஆவனங்களை தயாரித்து, அரச காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

போலியான ஆவணங்களைத் தயாரித்து: அரச காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் குற்றஞ்சாட்டு

1 min

ஜி20 இல் பங்கேற்ற ரஷ்யா; மிரட்டல் விடுத்த ஜேர்மனி, கனடா

பெங்களூரில் நடைபெற்ற ஜி 20 நிதியமைச்சர்கள் மாநாட்டின் போது, ஜேர்மனி, கனடா நாடுகளின் அதிகாரிகளால் தாங்கள் மிரட்டப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஜி20 இல் பங்கேற்ற ரஷ்யா; மிரட்டல் விடுத்த ஜேர்மனி, கனடா

1 min

வீடுகளை இழந்த இ மக்களுக்கு புதிய வீடுகள்

துருக்கி - சிரிய எல்லையில் கடந்த 6 ஆம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமானது முழு உலகையே சோகத்தில் ஆழ்த்தியது.

வீடுகளை இழந்த இ மக்களுக்கு புதிய வீடுகள்

1 min

இங்கிலாந்து பிறீமியர் லீக்: லெய்செஸ்டரை வென்ற ஆர்சனல்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், லெய்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.

இங்கிலாந்து பிறீமியர் லீக்: லெய்செஸ்டரை வென்ற ஆர்சனல்

1 min

ரோபோக்கள் பணி நீக்கம்

உலகளவில் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக டுவிட்டர், கூகுள், மெட்டா, உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் அண்மைக்காலமாக தமது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றன.

ரோபோக்கள் பணி நீக்கம்

1 min

ஸ்பானிய லா லிகா தொடர்: சமநிலையில் மட்ரிட்களின் மோதல்

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான லா லிகா தொடரில், நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவ்வணிக்கும், அத்லெட்டிகோ மட்ரிட்டுக்கும் இடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

ஸ்பானிய லா லிகா தொடர்: சமநிலையில் மட்ரிட்களின் மோதல்

1 min

Leer todas las historias de Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

EditorWijeya Newspapers Ltd.

CategoríaNewspaper

IdiomaTamil

FrecuenciaDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo