Tamil Mirror - September 28, 2022
Tamil Mirror - September 28, 2022
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Tamil Mirror junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99
$8/mes
Suscríbete solo a Tamil Mirror
1 año$356.40 $12.99
comprar esta edición $0.99
En este asunto
September 28, 2022
அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானியை வலிதற்றதாக்கவும் ஜனாதிபதிக்கு சட்டமா அதிபர் ஆலோசனை
கொழும்பில் உள்ள பல விசேட பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வலிதற்றதாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயுமாறு சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரட்ணத்தால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
இத்தாலியின் முதல் பெண் பிரதமரானார் மெலோனி
இத்தாலியின் முதல் பெண் பிரதமராக, 'இத்தாலியின் சகோதரர்கள்' கட்சியின் தலைவர் ஜியோர்ஜயா மெலோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1 min
இதயத் துடிப்பைக் கண்காணிக்கும் டி-ஷர்ட்
அமெரிக்காவில் சென்சார் கருவிகளைக் கொண்டு, மிகக் குறைந்த விலையில் இதயத் துடிப்பைக் கண்காணிக்கும் புதிய டிஷர்ட்டுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
1 min
இன்று ஆரம்பிக்கிறது இருபதுக்கு 20 தொடர்: இந்தியாவை வீழ்த்துமா தென்னாபிரிக்கர்?
இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, திருவனந்தபுரத்தில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Editor: Wijeya Newspapers Ltd.
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital