Unmai - February 16, 2021Add to Favorites

Unmai - February 16, 2021Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Unmai junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99

$8/mes

(OR)

Suscríbete solo a Unmai

1 año $2.99

comprar esta edición $0.99

Regalar Unmai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

February 16, 2021

செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள் - தந்தை பெரியார்

இரண்டு மூன்று மாத காலமாய் தென்னிந்தியா முழுவதும் ஒரே பேச்சாயிருந்த முதலாவது சுயமரியாதை மாகாண மகாநாடு செங்கற்பட்டில் இம்மாதம் 17,18ஆம் தேதியில் வெகுவிமரிசையாகவும் மிக்க ஆடம்பரமாகவும் கூடி பல தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு கலைந்து விட்டது.

செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள் - தந்தை பெரியார்

1 min

திராவிடர் கழகம் போல பணியாற்ற விரும்புகிறேன் வி.பி.சிங்

இயக்க வரலாறான தன் வரலாறு (262)

திராவிடர் கழகம் போல பணியாற்ற விரும்புகிறேன் வி.பி.சிங்

1 min

'பாராட்டு' கருதாமல் பொதுப் பணி புரிவோம்!

தான் செய்திடும் பணிகளால் கிடைத்திடும் பலன்கள் தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் கிடைத்திட வேண்டும் என்ற மனப்போக்கு பரவலாக மிகப் பலரிடம் உள்ளது. இப்படி ஒவ்வொருவரும் தனக்கு மட்டும் பலன்கள் கிடைக்க வேண்டும் என நினைக்கத் தொடங்கி விட்டால், மானுட இயக்கமே வெகுவாகச் சுருங்கிவிடும். முன்னேற்றம் தடைப்பட்டு விடும்.

'பாராட்டு' கருதாமல் பொதுப் பணி புரிவோம்!

1 min

குடல் புண்ணா? பழைய சோறு போதும்...அறுவை சிகிச்சை வேண்டாம்!

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜெஸ்வந்த் இதனை முன் எடுத்துள்ளார்.

குடல் புண்ணா? பழைய சோறு போதும்...அறுவை சிகிச்சை வேண்டாம்!

1 min

நீதி பரிபாலனம் நூறு ஆண்டுகளுக்கு முன் - சு.அறிவுக்கரசு

1920 இன்றைய ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் சென்னை மாகாணத்தில் இருந்தபோது ஒரு வழக்கு. கோயில் ஒன்றின் தர்மகர்த்தாக்கள் மூவரையும் பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு கோயில் சொத்துகளைச் சரிவரப் பாதுகாக்காமல் நட்டம் ஏற்படுத்தி, நம்பிக்கைத் துரோகம் செய்ததாக வழக்கு. தொடுத்தவர்கள் தர்மரட்சண சபாவின் தலைவர் சுப்ரமணிய அய்யர், குருவா ரெட்டி, ராமி ரெட்டி, சீராமுலு ஆகியோர்.

நீதி பரிபாலனம் நூறு ஆண்டுகளுக்கு முன் - சு.அறிவுக்கரசு

1 min

குடல்வால் அழற்சி (APPENDICITIS)

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (24)

குடல்வால் அழற்சி (APPENDICITIS)

1 min

திராவிடர் என்னும் சொல்லை பெரியார் நுழைத்தாரா?

தமிழர் என்னும் சால்லை வேண்டுமென்றே விலக்கி, திராவிடர் என்னும் சொல்லை பெரியார் நுழைத்தார். காரணம் அவர் கன்னடர் என்று சிலர் பெரியார் மீது பழி கூறுகின்றனர்.

திராவிடர் என்னும் சொல்லை பெரியார் நுழைத்தாரா?

1 min

கேரளாவின் முதல் திருநங்கை மருத்துவர்

உலக வழக்கில் மக்களை ஆண், பெண் என்கிற பாலின அடையாளத்தைப் பொருத்து அழைத்து வருகிறோம். அவ்வாறு பொருந்தாத ஒருவரை மூன்றாம் பாலினம் என்கிறோம். அவர்களை மூன்றாம் பாலினமாக தமிழ்நாடு அரசு முதன்முறையாக கொண்டாடியது கலைஞர் ஆட்சியில்தான்.

கேரளாவின் முதல் திருநங்கை மருத்துவர்

1 min

கோயில் நகரம் என்றால்...

திருமாலும் சிவனும் குருதிப்பலி எதுவும் கோரவில்லை. ஆனால், அவர்கள் பண்புக்கியைய அவர்கள் ஒரு கன்னிப்பலி கேட்கின்றனர்.

கோயில் நகரம் என்றால்...

1 min

உடல்நலங் காக்கும் உணவுமுறை

உணவு என்பதே உடல் வாழ அடிப்படை. உயிர்வாழ மட்டுமன்றி, உடல் நலம், உடல் கேடு இவற்றிற்கும் அதுவே அடிப்படை. எந்த உணவுகளை உண்ணவேண்டும், எவற்றைவிலக்க வேண்டும், எந்த அளவு உண்ண வேண்டும் என்பவை மிகவும் முதன்மையானவை.

உடல்நலங் காக்கும் உணவுமுறை

1 min

Leer todas las historias de Unmai

Unmai Magazine Description:

EditorPSRPI

CategoríaNews

IdiomaTamil

FrecuenciaFortnightly

This monthly magazine ‘UNMAI’ was established by Periyar on Pongal day in 1970 and was published as fortnightly from January 1976. Dr.K.Veeramani, M.A., B.L., is the present editor. This magazine covers worldwide rationalist news, life sketches of well known scholars, new findings, women’s rights and human resources etc. This is a non-political social journal with novel ideas. This magazine is published by Dr.K. Veeramani, M.A.,B.L., on behalf of The Periyar Self-Respect Propaganda Institution, #84/1(50), EVK Sampath Salai, Vepery, Chennai-600 007, Tamil Nadu, India.

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo