Dinamani Chennai - February 11, 2021Add to Favorites

Dinamani Chennai - February 11, 2021Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Dinamani Chennai junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99

$8/mes

(OR)

Suscríbete solo a Dinamani Chennai

1 año$356.40 $23.99

Guardar 93% International Workers Day!. ends on May 3, 2024

comprar esta edición $0.99

Regalar Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

February 11, 2021

போராடும் விவசாயிகள் மீது அரசுக்கு மிகுந்த மரியாதை - பிரதமர் நரேந்திர மோடி

புது தில்லி, பிப்.10: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் மீது மத்திய அரசும் நாடாளுமன்றமும் மிகுந்த மரியாதை வைத்துள்ளது. அதனால்தான், அவர்களிடம் மூத்த அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்

போராடும் விவசாயிகள் மீது அரசுக்கு மிகுந்த மரியாதை - பிரதமர் நரேந்திர மோடி

1 min

திமுக-வினருக்கும் சேர்த்துத்தான் பயிர்க் கடன் தள்ளுபடி - முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

திருப்பத்தூர், பிப். 10: திமுக-வினருக்கும் சேர்த்துத்தான் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி கே.ப ழனிசாமி தெரிவித்தார். கடன் தள்ளுபடி நடவடிக்கையை மு.க.ஸ்டாலின் மீண்டும் விமர்சித்தால் திமுக வினரே அவருக்கு எதிராக கொடி பிடிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

திமுக-வினருக்கும் சேர்த்துத்தான் பயிர்க் கடன் தள்ளுபடி - முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

1 min

கிழக்கு லடாக்கில் படைகள் விலகல்: சீனா

பெய்ஜிங், பிப் 10: கிழக்குலடாக்கில் பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய, சீனப் படைகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக சீன பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் படைகள் விலகல்: சீனா

1 min

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நல உதவிகளை வழங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். உடன் வட சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் பி.கே.சேகர்பாபு.

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

1 min

காலமானார் எழுத்தாளர் லட்சுமி ராஜரத்தினம்

சென்னை, பிப். 10: எழுத்தாளர் லட்சுமி ராஜரத்தினம் (78) சென்னையில் அண்மையில் காலமானார்.

காலமானார் எழுத்தாளர் லட்சுமி ராஜரத்தினம்

1 min

'பூசாரிகளுக்கு ஓய்வூதிய உயர்வு தேவை'

ஸ்ரீரங்கம், பிப் 10: கிராமக் கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ. 3,000 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

'பூசாரிகளுக்கு ஓய்வூதிய உயர்வு தேவை'

1 min

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்: மக்களவையில் நிறைவேற்றம்

புது தில்லி, பிப். 10: குடியரசுத் தலைவரின் நாடாளுமன்ற உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேறியது.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்: மக்களவையில் நிறைவேற்றம்

1 min

அலைக்கற்றை ஒதுக்கீடு: ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் விண்ணப்பம்

புது தில்லி, பிப். 10: வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ள அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்பதற்கு ஜியோ, ஏர்டெல்லுடன் வோடஃ போன் ஐடியா நிறுவனமும் செவ்வாய்க்கிழமை விண்ணப்பித்தது.

அலைக்கற்றை ஒதுக்கீடு: ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் விண்ணப்பம்

1 min

திருப்பரங்குன்றம் கோயிலில் தங்கத்தேர் இழுக்க இன்றுமுதல் முன்பதிவு தொடக்கம்

திருப்பரங்குன்றம், பிப்.10: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் தங்கத்தேர் இழுப்பதற்கு வியாழக்கிழமை (பிப்.11) முதல் முன்பதிவு தொடங்குகிறது.

திருப்பரங்குன்றம் கோயிலில் தங்கத்தேர் இழுக்க இன்றுமுதல் முன்பதிவு தொடக்கம்

1 min

'விரைவு ரயில்களில் 3 மாதங்களுக்குப் பிறகே முன்பதிவில்லாத பெட்டிகள்'

விழுப்புரம் ரயில் நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ்.

'விரைவு ரயில்களில் 3 மாதங்களுக்குப் பிறகே முன்பதிவில்லாத பெட்டிகள்'

1 min

Leer todas las historias de Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

EditorExpress Network Private Limited

CategoríaNewspaper

IdiomaTamil

FrecuenciaDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo