Facebook Pixel Obtenga acceso digital al número Andhimazhai - July 2021 | Magzter.com

Intentar ORO - Gratis

Andhimazhai - July 2021

filled-star
Andhimazhai

Vuélvete ilimitado con Magzter GOLD

Leer Andhimazhai junto con más de 9000 revistas y periódicos con una sola suscripción  

Ver catálogo

1 mes

$14.99

1 año

$149.99

$12/month

(OR)

Suscríbete sólo a Andhimazhai

Comprar este número: July 2021

1 problemas a partir de July 2021

12 números a partir de July 2021

Comprar este número

$0.99

1 año

$4.49

Please choose your subscription plan

Cancelar en cualquier momento.

(Sin compromisos) ⓘ

Si no estás satisfecho con tu suscripción, puedes enviarnos un correo electrónico a help@magzter.com dentro de los 7 días posteriores a la fecha de inicio de la suscripción para recibir un reembolso completo. ¡Sin preguntas, lo prometemos! (Nota: No se aplica a compras de números individuales)

Suscripción digital

Acceso instantáneo ⓘ

Suscríbete ahora para comenzar a leer instantáneamente en el sitio web de Magzter, iOS, Android y las aplicaciones de Amazon.

Verificado seguro

pago ⓘ

Magzter es un comerciante verificado de Authorize.Net. Más información

En este número

சிறப்புப் பக்கங்கள்: புன்னகைக்கும் பணம்!- அந்திமழை இளங்கோவன்

கட்டுரைகள்: வ.நாகப்பன், சோம வள்ளியப்பன், சாருநிவேதிதா, பாமரன், கரு.பழநியப்பன், ராசி அழகப்பன், அதிஷா உள்ளிட்ட பலர்.
சிறுகதை: இமையம்
தொடர்: ஷாஜி- முள்ளரும்பு மரங்கள்

முள்ளரும்பு மரங்கள் 1 - இலக்கிய வேர்கள்

வீட்டில் வைத்துக்கொண்டிருக்க முடியாத அளவுக்குத் தொந்தரவு கொடுக்கும் பையனாகத்தான் நான் இருந்திருக்க வேண்டும், மூன்று வயதிருக்கும்போதே ஐந்து வயதாகி விட்டது என்று சொல்லி என்னைப் பள்ளியில் சேர்த்தார்கள். ஆறாவது படிக்கும்போது எனக்கு ஒன்பது வயது. தொலைவில் உள்ள வயநாடு மாவட்டத்தின் ஏதோ ஊரிலிருந்து எங்களூருக்குவந்து சிலகாலம் எங்களுக்குப் பாடம் நடத்தினார் பேரழகியான அந்த ஆசிரியை. அவரது பெயர் நினைவில்லை. ஆனால் பாக்கு மரத்தின் இளம்பாளை போன்ற அவரது தோல் வண்ணமும் வகுப்பறைக்குள்ளே அவர் நுழையும்போது பரவும் மனோரஞ்சிதப் பூவாசமும், ஏதோ குறும்புத்தனத்தை உள்ளடக்கி ஒளிரும் அவரது பளீர் புன்னகையும், அந்த வடிவான மூக்கின் கீழேலேசாக அரும்பியதங்கவண்ண முடியிழைகளும் ஒருபோதும் என்னால் மறக்க முடியாதவை.

முள்ளரும்பு மரங்கள் 1 - இலக்கிய வேர்கள்1

0 mins

Andhimazhai Description:

அந்திமழை, தமிழ்நாட்டில், சென்னையிலிருந்து வெளிவரும் மாத இதழ். 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை, அரசியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிவற்றின் இனிய கலவையாக தயாரிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு மிகச்சிறந்த வாசிப்பனுவத்தை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது

Ediciones recientes

Ediciones especiales

  • June 2025

    June 2025

  • April, 2013

    April, 2013

Títulos relacionados

Categorías populares