Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

DINACHEITHI - CHENNAI

சர்வதேச ரேபிட் செஸ்: இந்திய வீரர் குகேஷ் ’சாம்பியன்' பட்டம் வென்றார்

இந்த ஆண்டுக்கான கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சர்வதேச செஸ் போட்டி குரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் நடைபெற்றது.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - CHENNAI

இங்கிலாந்து போர் விமானத்தை பழுதுநீக்கும் பணி தோல்வி

சரக்கு விமானத்தில் எடுத்துச்செல்ல ப்படுகிறது

1 min  |

July 07, 2025

DINACHEITHI - CHENNAI

முதல்-மந்திரி பதவியில் இருந்து சித்தராமையா மாற்றப்படுவார்

கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவரும் பாஜகவை சேர்ந்தவருமான அசோக், பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :-

1 min  |

July 07, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

திபெத்திய புத்த மத துறவியான தலாய் லாமாவின் 90-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள மத தலைவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அவருக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - CHENNAI

கன்னட மொழி பற்றி பேச நடிகர் கமல்ஹாசனுக்கு கோர்ட்டு தடை

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 'தக்லைப்' திரைப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் வெளியாகி விட்டது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னட மொழி உருவானதாக பேசி இருந்தார். இதற்கு கர்நாடகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தப்பட்டது. ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். இதனால் அவரது 'தக்லைப்' படம் கர்நாடகத்தில் வெளியாகவில்லை.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - CHENNAI

2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

2 கோடி உறுப்பினர் சேர்க்கை இலக்கு மக்களை சந்திக்க மீண்டும் களம் இறங்குகிறது த.வெ.க.

'வாட்ஸ் அப்' குழுக்கள் மூலம், கட்சி பணிகளை முன்னெடுக்க உரிய அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்கி உள்ளது.

2 min  |

July 07, 2025

DINACHEITHI - CHENNAI

கூட்டுறவு துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி:

அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்

1 min  |

July 07, 2025

DINACHEITHI - CHENNAI

கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் 56,254 கன அடி தண்ணீர் திறப்பு

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

1 min  |

July 07, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

15-ந் தேதி 6 வார்டுகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் தொடங்குகிறது

தமிழ்நாடுமுதலமைச்சர் முக ஸ்டாலின் 15.07.2025 அன்று \"உங்களுடன் ஸ்டாலின்\" திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நடத்தப்படும் முகாமினை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கிவைக்க உள்ளார். இந்தத்திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - CHENNAI

மின்சாரம் தாக்கி மாணவர் பலி: குடும்பத்துக்கு நிதி உதவி

திருவொற்றியூர், தாங்கல், பீர் பயில்வான்: தர்கா தெருவை சேர்ந்த அல்தாப். சமையல் வேலை செய்கிறார். இவரது மகன் நவ்பில், 17, இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - CHENNAI

தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு

தெலங்கானாவிலும் தொழிலாளர்களின் பணி நேரத்தை 10 மணி நேரம் வரை உயர்த்திக்கொள்ள அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இது உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது :-

1 min  |

July 07, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

புதிய கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார்.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - CHENNAI

நுங்கம்பாக்கம் விடுதியில் மதுபோதையில் மயங்கிய பெண்ணிடம் வாலிபர் பாலியல் அத்துமீறல்

சென்னை பெரம்பூரைச்சேர்ந்த இளம்பெண்ணும் வேலூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர்.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - CHENNAI

கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியீடு

காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: சித்த மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சித்த மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - CHENNAI

கொள்கை குழப்பமும் அரசியல் அனர்த்தமும்...

எந்த ஒரு அரசியல் கட்சியும் கொள்கை குழப்பம் கொள்ளும் போதும், அரசியல் செயல்பாட்டில் தவறும் போதும் மக்களுடைய நம்பிக்கையை இழந்து விடுகிறது. தமிழ்நாட்டில் புதிதாய் தொடங்கப்பட்டுள்ள தவெக, தந்தை பெரியாரையும் காமராஜரையும் அம்பேத்கரையும் ஆசான்களாக முன்னிறுத்தி தனது பயணத்தை தொடங்கிய போது ஒருவித நம்பிக்கை இளைய தலைமுறையிடம் தோன்றியது. ஆனால் அதன் தொடர் செயல்பாடுகள் அந்த நம்பிக்கையை சிறிது சிறிதாக சிதைத்து விட்டது.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - CHENNAI

தமிழகத்தில் 7 இடங்களில் பா.ஜ.க. மண்டல மாநாடு

‘பூத்’ கமிட்டியை வலுப்படுத்த நடவடிக்கை

1 min  |

July 07, 2025

DINACHEITHI - CHENNAI

பா.ம.க. செயல் தலைவர் பதவியில் இருந்து அன்பு மணி நீக்கப்பட்டார்: ராமதாஸ் அறிவிப்பு

பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. இதனால் இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே, அன்புமணி தரப்பு நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கி வருகிறார்.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில் - விராட் கோலி வாழ்த்து

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து- ஒருவர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த திருத்தங்கல்லை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான இந்துஸ்தான் பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகேயுள்ள கீழதாயில்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் ஒரு போதும் காலூன்ற முடியாது

பா.ஜ.க.-அ.தி.மு.க.கூட்டணி உறுதியானது முதல் விமர்சனங்களும், சலசலப்பும் தொடர்ந்துகொண்டேஉள்ளது. சில தினங்களுக்கு முன்பு நாளிதழுக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும், அதில் பா.ஜ.க.கட்சியின்பங்குஇருக்கும் என்றார்.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

போலி ஆவணங்களுடன் 2 வருடமாக போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற பெண்

ராஜஸ்தான்போலீஸ் அகாடமியில் போலி ஆவணங்களுடன் ஒரு பெண் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - CHENNAI

திடீர் ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் சிவசங்கரை யார் என்று கேட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்

கோவையில் கொடீசியா வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் கலந்துகொண்டு 100 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இரவு தனது காரின் மூலமாக அரியலூர் நோக்கி புறப்பட்டார்.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - CHENNAI

கணவரை பிரிந்து வாழ்ந்த ஆசிரியையை கொடூரமாக கொன்ற வாலிபர்

காதலிக்க மறுத்ததால் வெறிச்செயல்

1 min  |

July 07, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் அவதி

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

“பீகாரை இந்தியாவின் குற்ற தலைநகராக” மாற்றி விட்டனர்

பாஜக மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

1 min  |

July 07, 2025

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1,000 பெறுவதற்கு குடும்ப பெண்கள் இன்று முதல் விண்ணப்பம் பெற்று, மனுக்களை அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

1 min  |

July 07, 2025
DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவக் கல்வி ஊழல் வழக்கில் சாமியார், அரசு அதிகாரிகள் உட்பட 34 பேருக்கு சிபிஐ வலைவீச்சு

இந்தியாவின் மிகப் பெரிய மருத்துவக்கல்விஊழல் ஒன்றை சிபிஐ வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

1 min  |

July 07, 2025

DINACHEITHI - CHENNAI

முதலாம் ஆண்டு நினைவுநாள் ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

1 min  |

July 06, 2025