Newspaper
Dinamani Dindigul & Theni
குறைந்துவரும் நாடாளுமன்ற விவாதங்கள்: ஓம் பிர்லா கவலை
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் விவாதங்கள் குறைந்து வருவது கவலையளிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
63 ஆயிரத்தைக் கடந்தது காஸா உயிரிழப்பு
காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தைக் கடந்தது.
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியாவில் ஜப்பான் ரூ.6 லட்சம் கோடி முதலீடு
இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடியை (10 டிரில்லியன் யென்) முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
முடியும் என்றால் முடியும்!
சென்னை மாநகரம் தினமும் சுமார் 5,200 மெட்ரிக் டன் கழிவுகளை உருவாக்குகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைகளின்படி 80-100% வீடுவீடாக சேகரிப்பை அடைந்த போதிலும், சேகரிக்கப்பட்ட கழிவுகளை பதப்படுத்துதல், சீரமைத்தலில் நகரம் போராடுகிறது.
2 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயில் குடமுழுக்கு
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டியில் உள்ள பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோயிலில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
ஸ்வியாடெக், கௌஃப் வெற்றி
நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
கலைஞர் நூற்றாண்டு காய்கறி சந்தையில் விற்பனை தொடக்கம்
ஒட்டன்சத்திரத்தில் புதுப்பிக்கப்பட்ட
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
சின்னமனூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த 3 நாள்களாகப் பற்றி எரியும் காட்டுத் தீயால் அரியவகை மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
உறவுகளைப் போற்றுவோம்!
முனைவர் எஸ். பாலசுப்ரமணியன்
2 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
மத்திய - மாநில அரசு அதிகாரங்கள் மறுஆய்வு
மத்திய-மாநில அரசுகளின் அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து கூட்டாட்சியை வலுப்படுத்த அரசியல் வேறுபாடுகளைக் களைந்து அனைத்து தலைவர்களும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
திராவிடர் புரட்சிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு, திராவிடர் புரட்சிக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
கண்டமனூரில் இன்று 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (ஆக.30) 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500
தமிழக அரசு உத்தரவு
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
'கரடி' ஆதிக்கம்: பங்குச்சந்தை மூன்றாவது நாளாக சரிவு
270.92 புள்ளிகள் (0.34 சதவீதம்) குறைந்து 79,809.65-இல் முடிவடைந்தது.
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
பைக் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
தேனி மாவட்டம், சின்னமனூரில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
உத்தரகண்ட் நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேகமூட்டம் மற்றும் பலத்த மழையால் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் மாயமாகினர்.
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
ராகுல் மன்னிப்புக் கோர அமித் ஷா வலியுறுத்தல்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரின் தாய் குறித்து ராகுலின் வாக்குறுதி பயணத்தில் அவதூறாகப் பேசப்பட்டதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு
கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்படும் கி.ரா.விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
அமித் ஷா 'தலை துண்டிப்பு' பேச்சு: மஹுவா மொய்த்ரா மீது காவல் துறையில் புகார்
ஊடுருவல் காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
ஐஆர்சிடிசி சார்பில் ஜோதிர்லிங்கம், சீரடிக்கு சிறப்பு ரயில்
ஜோதிர்லிங்கம், சீரடி ஆகிய இடங்களுக்கு 8 நாள்கள் சுற்றுலாத் திட்டத்துடன் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் ‘பாரத் கௌரவ்’ சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
உலக பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-சீனா இணைந்து பணியாற்றுவது முக்கியம்
உக்ரைன் அமைதிக்கு வலுவான முயற்சி எடுக்க வேண்டும்
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
பேருந்து மீது கார் மோதல்: காயமடைந்தவர் மது போதையில் தகராறு
பழனியில் அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் காரில் இருந்தவர் தலையில் காயமடைந்தார். ஆனால், அவர் மதுபோதையில் வெளியே வரமறுத்து தகராறு செய்ததால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் மனுக்கள்
விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களுக்கு பயனளிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாநிலங்களின் வருவாயைப் பாதுகாக்காமல் முன்னெடுக்கப்படும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்கு பயனளிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க எல்லையில் சுவர் அமைக்க வேண்டுமா?
'இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் நபர்களைத் தடுக்க, எல்லையில் அமெரிக்காவைப் போல சுவர் எழுப்ப மத்திய அரசு விரும்புகிறதா? என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது.
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கியது நிதிப் பற்றாக்குறை
நிகழ் நிதியாண்டின் ஜூலை மாத இறுதியில் மத்திய அரசின் செலவுக் கும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை ஆண்டு இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கியது.
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
போடி புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் கொடியேற்றம்
தேனி மாவட்டம், போடியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத் தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்
கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடனான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் பதவி நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2 முறை உயர்ந்து பவுன் ரூ.76,280-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Dindigul & Theni
மத்திய அரசுக்கு ரூ.7,324 கோடி ஈவுத் தொகை: எல்ஐசி வழங்கியது
மத்திய அரசுக்கான லாபப் பங்குத் தொகையாக ரூ.7,324.34 கோடிக்கான காசோலையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) நிர்வாக இயக்குநர் ஆர்.துரைசுவாமி வழங்கினார் (படம்).
1 min |
