Try GOLD - Free
Nam Thozhi - All Issues
சக்தி மசாலா குழுமத்திலிருந்து வெளிவரும் நம் தோழி பல்சுவை மாத இதழ் கடந்த சில வருடங்களாக வெளியாகி மதிப்புப் பதிப்பாக மக்கள் மத்தியில் சென்றடைந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தற்போது அனைவரும் பயன்பெறும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இவ்விதழ் தன்னம்பிக்கைச் செய்திகள், அழகுக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் மற்றும் பல தகவல்களைத் தாங்கி வெளி வருகிறது என்பதை தங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.