Versuchen GOLD - Frei
காணாமல போகும் குழந்தைகள்...காரணம் என்ன?
Kanmani
|March 05, 2025
சமீப காலமாக குழந்தைகள் மாயமாகும் தகவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளில் காணாமல் போன 36,000 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கடந்த 2020 முதல் இதுவரை காணாமல் போன சுமார் 3 லட்சம் குழந்தைகளில் பெரும்பாலானோரை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர், ஆனாலும் 36 ஆயிரம் குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 58,665 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அதில் 45,585 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 3,955 பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பீகாரில் 24,000க்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 12,600க்கும் மேற்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதே போல ஒடிசாவிலும் 24,291 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது போல இந்தியா முழுவதும் குழந்தைகள் மாயம் என்பது தொடர்கதையாகி வருகிறது.
சமீபத்தில் மகராஷ்டிர மாநிலம், தானே மாவட்டம், நவி மும்பையில் 4 சிறுமிகள், 2 சிறுவர்கள் என 6 குழந்தைகள் மாயமாகினர். உடனே போலீசார் குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், கோபர்ஹர்னே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன், தானே ரயில் நிலையத்தில் இருந்ததை கண்டறிந்து அந்த சிறுவனை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Diese Geschichte stammt aus der March 05, 2025-Ausgabe von Kanmani.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Kanmani
Kanmani
நடிகனாக விடைபெற்ற இமயம்!
தமிழ் சினிமாவின் திசையையும், திரை மொழியையும் மாற்றி அமைத்த ஒரு சகாப்தம்.
3 mins
June 24, 2026
Kanmani
மூன்றெழுத்து மந்திரம்!
நிகழ்வு 1: நீங்கள் தினந்தோறும் பேருந்தில் அலுவலகத்துக்குப் பயணிக்கிறீர்கள்.
3 mins
June 24, 2026
Kanmani
தூக்கம் ஏன் கெடுகிறது?
பசி, தாகம், தூக்கம்... மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்துக்கும் இயல்பு.
3 mins
June 24, 2026
Kanmani
ஹபீபி
கடையநல்லூரில் கைத்தறி நெய்து பிழைக்கும் முகமது யூசப் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கால் வயிறு மட்டுமே பசியாறுகிறது.
1 mins
June 24, 2026
Kanmani
மண்ணின் பிள்ளை!
தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் - நெல் வயல்களும் வெட்டவெளியும் சூழ்ந்த ஓர் ஊரில் இராமசாமி பிறந்தான்.
2 mins
June 24, 2026
Kanmani
தொட்டாலே அவுட்டாக்கும் பறவை !
விஷப் பாம்புகள், தேள்கள், சிலந்திகள் மற்றும் விஷச் செடிகளை பற்றி தெரியும்.
1 min
June 24, 2026
Kanmani
எனக்கு 2 உலகம்! - ஜோனிடா காந்தி
சமூக வலை தளங்களில் நடிகைகள் போல கிளாமர் புகைப் படங்களை பகிரும் பாடகி ஜோனிடா காந்தி, யூடியூப் கவர் பாடல்களில் தொடங்கி, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் போன்ற இசை ஆளுமைகளின் பேவரிட் பாடகியாக மாறியது வரை தன் பயணம் எதிர்பாராதது என்கிறார். அதோடு தனது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
2 mins
June 24, 2026
Kanmani
டபுள் ஆக்ஷன்
குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 15 வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.
1 mins
June 24, 2026
Kanmani
வெண்டை புளி குழம்பு!
சமையல்
1 mins
June 24, 2026
Kanmani
கல்யாண ரீல்ஸ்... எஸ்கேப் மாப்பிள்ளை!
இன்றைய காலகட்டத்தில் கைபேசிக்கும் அதில் உள்ள சமூக வலைத்தளத்திற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி விடுகின்றனர்.
2 mins
June 24, 2026
Translate
Change font size
