Versuchen GOLD - Frei
கச்சதீவை உடமையாக்குவது அல்ல; இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதே பிரதான பிரச்சினை
Virakesari Daily
|September 19, 2025
அநுர குமார திசாநாயக்க இத்தகைய பின்புலத்திலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கச்சதீவுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதையும் அதை எந்த வெளிச்சக்தியும் எடுக்க முடியாது என்பதையும் அந்த விஜயம் அறிவிப்புச் செய்தது.
அநுர குமார திசாநாயக்க
இத்தகைய பின்புலத்திலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கச்சதீவுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதையும் அதை எந்த வெளிச்சக்தியும் எடுக்க முடியாது என்பதையும் அந்த விஜயம் அறிவிப்புச் செய்தது. அவர் கச்சதீவுக்கு சென்றதை இலங்கை ஊடகங்கள் பரவலாக பாராட்டி வரவேற்றன.
இந்திய ஊடகங்களிலும் அது சர்ச்சைக்குரிய ஒரு விவகாரமாகியது. ஜனாதிபதி அரச தலைவர் என்ற வகையில் தனது சொந்த நாட்டில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள சில ஊடக வட்டாரங்கள் திசாநாயக்க ஏதோ இந்திய பிராந்தியத்திற்குள் அத்துமீறிப் பிரவேசித்து விட்டார் என்பதைப் போன்று அந்த விஜயத்தை காண்பித்தன.
உண்மையான பிரச்சினை
பொதுவில் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளும் ஊடகங்களில் சில பிரிவுகளும் கச்சதீவு தொடர்பாக தொடர்ந்து சர்ச்சையை உருவாக்கவே செய்யும். கச்சதீவு போன்ற திசைதிருப்பல்களினால் முக்கியமான பிரச்சினையில் இருந்து விலகிச் செல்வதை தவிர்த்துக்கொள்வதே இலங்கைக்கும் இலங்கையர்களுக்கும் முக்கியமானது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை பாதிக்கும் உண்மையான பிரச்சினை கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பது அல்ல. இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதே அந்த பிரச்சினையாகும். முதலில் கையாள வேண்டியது இந்த "திமிங்கிலப்" பிரச்சினையே அன்றி, கச்சதீவு என்ற "நெத்தலி" பிரச்சினை அல்ல.
கச்சதீவு என்பது முடிந்துபோன விவகாரம். அந்த தீவு மீது இலங்கைக்கு இருக்கும் இறைமையும் சுயாதிபத்தியமும் பற்றி எந்த கேள்விக்கும் இடமில்லை. தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளும் தலைவர்களும் எவ்வளவுதான் பிரச்சினையைக் கிளப்பினாலும், இலங்கை கச்சதீவை இழப்பதற்கு வாய்ப்பே கிடையாது. கச்சதீவுப் பிரச்சினை தமிழ்நாட்டில் தேர்தல் காலங்களில் மாத்திரமே முக்கியத்துவம் பெறுகிறது. தேர்தல்கள் முடிந்ததும் அது மறக்கப்பட்டுவிடும். இது ஒரு பருவகாலப் பிரச்சினை போன்றது.
Diese Geschichte stammt aus der September 19, 2025-Ausgabe von Virakesari Daily.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
