Versuchen GOLD - Frei

உடல் குறித்த விமர்சனம் நடிகைகள் பதில்

Virakesari Daily

|

September 03, 2025

‘காய்த்த மரமே கல்லடி படும்’ என்ற பழமொழி எல்லோருக்கும் பொருந்தும் என்றாலும் சினிமா நட்சத்திரங்களுக்கு அதிகமாகவே பொருந்தும். தினம் தினம் அவர்களைச்சுற்றி ஏதேனும் ஒரு செய்தி இறக்கை கட்டி பறந்துகொண்டிருக்கும்.

உடல் குறித்த விமர்சனம் நடிகைகள் பதில்

எதற்காக இந்த முன்னோட்டம்..?

பொலிவுட் சினிமாவில் பிரபலமானவர் வித்யா பாலன். இவர் தமிழில் ‘உருமி’, ‘நேர்கொண்ட பார்வை’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில், “உடல் எடையைக் குறித்து பலமுறை அசௌகரியங்களை சந்தித்துள்ளேன். ஒரு படத்துக்காக என்னை அணுகியபோது ‘உங்களுடன் நடிக்கும் ஹீரோ இளைஞன். நீங்கள் எடையைக் குறைக்க வேண்டும்’ என்று கேட்டார்கள். இதுபோன்ற பிரச்சினைகள் பல ஆண்டுகளாக என்னைப் பின் தொடர்கின்றன.

ஆம். பல ஆண்டுகளாக. ஒவ்வொரு படத்துக்காக என்னை ஒப்பந்தம் செய்ய வரும்போதும், ‘உங்களால் கொஞ்சம் எடையைக் குறைக்க முடியுமா’ என்று கேட்கிறார்கள்; கேட்டுள்ளார்கள்.

அதற்காகவே பைத்தியம் பிடித்தது போல் பயிற்சி செய்து கொண்டிருந்தேன், விருப்பு உணவுவகைகளைத் தவிர்த்தேன். சினிமாவுக்காக தீவிர உடற்பயிற்சி, டயட் என இருந்ததால் பல மாதங்கள் உடல் வலி, வீக்கம் இருந்தன. ஒரு கட்டத்தில் அது ஹார்மோன் பிரச்சினையாக மாறியது.

அந்த நொடியில் முடிவெடுத்தேன். என்னை நடிக்க வைக்க விரும்பினால்... கதைக்கு நான் தான் தேவை என முடிவு செய்தால்... என்னுடைய தோற்றம் எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்க வேண்டும். கதாபாத்திரத்துக்கு ஏற்ப உடலில் மாற்றம் வேண்டும் என்றால் வேறு ஆளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கறாராக சொல்லத் தொடங்கிவிட்டேன்...” என்று ‘உடல் நேர்மறை’ குறித்து பேசியுள்ளார்.

இவருடைய கருத்து சினிமாவுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ‘உடல் நேர்மறை’ என்றால் என்னவென்று பார்ப்போம்.

‘உடல் நேர்மறை’ (Body Positivity) என்பது, ஒவ்வொருவரும் தங்கள் உடல், உருவம் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொண்டு நேசிப்பது, மதிப்பது. இதுவே மானுடத்தின் அடிப்படை நோக்கம்.

இது ஒரு நேர்மறை மனநிலை என்பது மட்டுமல்ல, சமூகக் கட்டமைப்பின் முக்கிய அம்சமுமாகும்.

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size