Versuchen GOLD - Frei

மாற்றுத்திறனாளிகளுக்கான பணித்தள உள்ளடக்கத்தை முன்னிறுத்தும் டயலொக் MAS Enabler நிகழ்ச்சித்திட்டம்

Virakesari Daily

|

August 01, 2025

இலங்கையின் நம்பர் 1 இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ஆடைஉற்பத்தி மற்றும்தொழில் நுட்பக் கூட்டு நிறுவனமான MAS Holdings உடன் இணைந்து, தொடர்ச்சியாக மூன்றாவது டயலொக் MAS Enabler நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது பணித்தள உள்ளடக்கத்திற்கான அவர்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும், நிஜ உலக பெருநிறுவன, உற்பத்தி மற்றும் சேவைச் சூழல்களுக்கு இலக்கு வைக்கப்பட்ட வெளிப்பாடு மூலம் மாற்றுத் திறனாளிகளை மேம்படுத்துவதையும் மீண்டும்உறுதிப்படுத்துகிறது.

ஜூன் 23 முதல் ஜூலை 7, 2025 வரை இரண்டு வாரங்களுக்கு நடைபெற்ற இத்திட்டம், தேர்ந்தெடுக்கப்பட்டமாற்றுத்திறனாளி பட்டதாரிகள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்களுக்கு யலொக் மற்றும் MAS நிறுவனங்களில் அனுபவம் பெற வாய்ப்பளித்தது. பங்கேற்பாளர்கள் பெருநிறுவன அலுவலகங்கள், சேவை மையங்கள் மற்றும் உற்பத்தி வசதிகளில் நேரடியாக ஈடுபட்டு, நிறுவன கலாச் சாரம் குறித்த விளக்கங்களையும், இரு நிறுவனங்களின்செயல்பாடுகள் குறித்த நேரடி அனுபவத்தையும் பெற்றனர்.

கோட்பாடு மற்றும் நடைமுறை அனுபவங்களை ஒருங்கிணைத்த இந்த அமர்வுகள், பணித்தள ஒழுக்கம், பணிய மர்த்தல் செயல்முறை, நேர்காணல் தயா ரிப்பு, தொழில் வளர்ச்சி மற்றும் துறைசார் நிபுணர்களால் வழிநடத்தப்பட்ட மன் றங்கள் உள்ளிட்ட பலவற்றைஉள்ள டக்கியிருந்தன. தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு அறிவுடன், பங்கேற்பாளர்கள் தகவல்தொடர்பு, குழுப்பணி மற்றும் தலைமைத்துவம் போன்ற அத்தியாவசிய மென்திறன்களையும் வளர்த்துக் கொண்டனர். இவைநீண் டகல தொழில்முறை வளர்ச்சிக்கும், மாறும் பணிச்சூழல்களில் ஒன்றிணைவ தற்கும் ஆதரவளிக்கும் முக்கியதிறன்களாகும்.

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size