Versuchen GOLD - Frei

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் முயலும் ஆமையும்

Virakesari Daily

|

July 31, 2025

சமகால வரலாறுபற்றி சிறிதளவே கற்பிக் கப்படும் அல்லது எதுவுமே கற்பிக்கப்பட் டிராத இலங்கையில் வசிக்கும் கல்வி கற்ற எம்மைப் போன்றவர்களுக்காக, ஓர் ஒருங் கிணைந்த சமஷ்டி இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களுக்காக அனைத்தையும் உள் ளடக்கிய ஜனநாயக மற்றும் முற்போக்கான மாற்றீடு ஒன்றினை இலங்கைத் தமிழரசுக் கட்சியானது முன்மொழிந்தது.

- காரை கிருஷ்ணபிள்ளை

எவருக்கும் தெரிந்திராத 'பரா' என்ற ஒரு நபர் களத்துக்குள் நுழைந்தபோது பேச்சு வார்த்தைகள் பின்புலத்தில் இடம்பெற் றுக்கொண்டிருந்தன.

கொழும்பிலுள்ள அதியுயர் ஊதியம் பெறும் சட்டவாளர்களில் ஒருவரால் உரு வாக்கப்பட்டதொரு முறைப்பாட்டினைப் பயன்படுத்தி தேர்தலுக்கெதிராக வழக் கொன்றினை இவர் தொடுத்தார்.

தொலைதூரத்திலுள்ளடொரென்டோவில் மரியாதைக்குரிய இந்த மூத்த பத்திரி கையாளர் இருந்தபோதிலும் தனது தகவ லாளர் மிகவும் நெருங்கிய உறவினராகவும் 'சமஷ்டிக் கட்சியென்று' அறியப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உட்பூசல் என்று குறிப்பிடக்கூடிய ஒரு தரப்பினரா கவும் இருந்தபோதிலும் தனது கருத்தினை முன்வைத்திருந்தார். நிறுவுநர்கள் எஸ். ஜே.வி. செல்வநாயகம், கலாநிதி ஈ.எம். வீ. நாகநாதன் மற்றும் ஏனையோர்களில் சீ.வன்னியசிங்கம் ஆகியோரும் சமஷ்டிக் கட்சியினை உருவாக்குவதற்காக தமிழ்க் காங்கிரசிலிருந்து பிரிந்தனர். இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட மிகவும் மோசமான குற்றங்களில் ஒன்றாகக் கூறப் பட்ட மலையகத் தமிழ் மக்களின் வாக்கு ரிமை பறிப்புக்கெதிராகவும், குறிப்பாகத் தோட்டத்தொழிலாளர்களின் வாக்குரிமை பறிப்புக்கெதிராகவும், அவர்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக நாடற்றவர்களாக வைத்திருப்பதையும் எதிர்த்து சமஷ்டிக் கட் சியினை உருவாக்குவதற்காகவே இவர்கள் பிரிந்தனர். அப்போது அது ஆதரவளிப்ப தற்குப் பிரபல்யமல்லாத காரணம் ஒன்றாக இருந்தது.

தேர்தல்

இரு மூத்த தலைவர்கள் சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜாவின் அதிகளவு வற்பு றுத்தலையும் மீறி மரபினை மீறி, கட்சியின் தலைமைத்துவத்துக்காகப் போட்டியிடு வதைத் தெரிவு செய்தபோது நான் அதை யிட்டுப் பெரிதும் கவலைப்படவில்லை. இந்தப் போட்டியானது

'முயல்' மும்மொழி கற்ற, நல்லதகுதி யுள்ள, கல்விகற்ற, உலகவியலுக்கேற்ற, அத்துடன் தெற்கிலுள்ள தொழில்சார் நிபுணர்களாலும் கல்வியியலாளர்களாலும் முற் போக்குவாதிகளாலும் போற்றப் படுபவராகவும் இருக்கின்றா ரென்று கூறலாம்.

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size