Versuchen GOLD - Frei

ரஷ்யாவை உலுக்கிய 8.8 ரிச்டர் பூமியதிர்ச்சி

Virakesari Daily

|

July 31, 2025

பிராந்திய நாடுகளெங்கும் சுனாமி எச்சரிக்கை மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்வு

- நமது நிருபர்

ரஷ்ய கடற்கரைக்கு அப்பால் நேற்று புதன்கிழமை 8.8 ரிச்டர் அளவான பாரிய பூமியதிர்ச்சி தாக்கியுள்ளது. இந்தப் பூமி யதிர்ச்சியையடுத்து ரஷ்யாவிலும் அதை அண்டியுள்ள நாடுகளிலுமுள்ள கடற் கரைப் பிராந்தியங்களிலும் சுனாமி எச் சரிக்கை பிறப்பிக்கப்பட்டதால் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

கம்சட்கா தீபகற்பத்தில் பெட்ரோபவ் லோவ்ஸ்கி பிராந்தியத்திலிருந்து சுமார் 126 கிலோமீற்றர் தூரத்தில் சுமார் 18 கிலோமீற்றர் ஆழத்தில் அந் நாட்டு நேரப்படி நேற்று முற்பகல் 11.25 மணிக்குத் தாக்கிய இந்தப் பூமியதிர்ச்சி யானது இதுவரை பதிவாகிய பூமியதிர்ச் சிகளில் மிகவும் பலமான பூமியதிர்ச்சி களிலொன்றாக கருதப்படுகிறது. நவீன காலத்தில் உலகைத் தாக்கிய அதி சக்தி வாய்ந்த 10 பூமியதிர்ச்சிகளில் ஒன்றாக விளங்கும் இந்தப் பூமியதிர்ச்சி 2011 ஆம் ஆண்டு ஜப்பானைத் தாக்கிய 9.1 ரிச்டர் பூமியதிர்ச்சிக்கு பின்னரான மிகப் பெரிய பூமியதிர்ச்சியாக உள்ளது. அத்துடன் இது ரஷ்ய கம்சட்கா தீபகற்பத்தை 1952 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தாக்கிய பலமான பூமியதிர்ச்சியாகும்.

ரஷ் இந்தப் பூமியதிர்ச்சியையடுத்து யாவின் வட குரில் தீவுகளில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது.

அத்துடன் இதன்போது ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்க மேற்குக் கடற்கரையின் சில பாகங்களில் சுனாமி எச்சரிக்கை பிறப் பிக்கப்பட்டு மில்லியன்கணக்கான மக் கள் இடம்பெயர்வதற்கு உத்தரவிடப்பட் டது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக உயரமான இடங்களை நோக்கி வாகனங் களிலும் கால்நடையாகவும் இடம்பெயர்ந்துள்ளனர்.

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size