Versuchen GOLD - Frei
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் எச்சங்கள்: வாகரையில் புதைபொருள் ஆய்வு
Virakesari Daily
|July 25, 2025
வாகரைப் பிரதேசத்தில் அம்மனின் செப்பனிட்டு பொழியப்பட்ட கற்குழிங்களிலும் ஏராளமான பெருங்கற்காலச் சின்னங்கள் காணப்படுகின்றன.
-
இச்சின்னங்கள், பெருங்கற்கால மக்களது பிரேத அடக்கத்துடன் தொடர்புடையவை. அவையாவன: ஈமத் தாழிகள், நடுகற்கள், கற்பதுக்கைகள், கல் மேசைகள், கல்லறைகள், கல் படுக்கைகள் முதலியனவாகும்.
இவ்வாறு ஈமச் சின்னங்களை அமைப்பது ஆதித் திராவிட மக்களின் சம்பிர தாய நடைமுறைகளும், வாழ்க்கை முறையும் கற்காலத்திலே (Stone age) தோற்றம் பெற்றவை. கற்காலத்தை பழைய கற்காலம் (Old stone age), இடைக்கற்காலம் (Mesolithic Nelolithic), பெருங்கற்காலம் (Megalothic) எனப் பகுத்து ஆராய்வது ஆய்வர்களது மரபு. இவற்றிலே முதல் மூன்றும், வரலாற்றுக்கு முற்பட்ட காலப் பகுதியாகும். இடையில் காணப்படுவது வரலாற்று இடைக்காலம் (proto history period) ஆகும். கடைசியாக உள்ளது எழுத்தாயமாகும். (Historic Period)
புதிய கற்காலத்துக்கும் வரலாற்றுக் காலப் பகுதிக்கும் இடையே உலோக காலமும் (Bronze age) பெருங்கற்காலமும் (Megalithic) தொடர்ச்சியாக காணப்படுகின்றன. பெருங்கற்காலம் எனப்படும் காலப்பகுதியானது ஈழத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே நாகரிகம் ஏற்பட்ட காலப்பகுதியாகும்.
கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட மேலாய்வுகளும் (Exploration) அகழ்வாராய்ச்சிகளும் (Excavations) பெருங்கற்கால நாகரிகத்தின் உண்மைகளை உலகறியத்தந்தன. இவை வட இந்தியா தொடக்கம், தென் இந்தியா, தமிழகம், ஈழம் வரை காணப்பட்டுள்ளதை பல்வேறு ஆய்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன. தென் இந்திய கலாசாரத்தின் பிரதிபலிப்பே ஈழத்திலும் காணப்பட்டது.
பெருங்கற்காலம் என்றால் என்ன?
பெருங்கற்கால கலாசாரம் என்றால் என்ன என்பதை நோக்கினால், அது பெரிய கற்களைக் கொண்டு ஈமச் சின்னங்களை அமைத்த காலப்பகுதி எனலாம். இக்கலாசாரத்தின் முக்கிய தன்மைகள் வருமாறு: மக்கள் குடியிருப்புக்கள், ஈமச் சின்னங்கள், வயல்களும், பயிரிடலும், குணங்கள், நீர்ப் பாசனம் என்பன. பெருங்கற்காலத்தில் மேற்குறிப்பிட்ட தன்மைகள் ஒருங்கே அமையப்பெற்றுக் காணப்பட்டன. (பண்டைய தமிழகம் சி.க. சிற்றம்பலம். 1981 திருநெல்வேலி 57,58)
Diese Geschichte stammt aus der July 25, 2025-Ausgabe von Virakesari Daily.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
