Versuchen GOLD - Frei
இவான் ஜோன்சனின் 20 ஆண்டு நினைவஞ்சலி
Virakesari Daily
|July 24, 2025
2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 வயதான இவோன் ஜோன்சன் என்ற பெண் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கை முழுவதும் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியது.
-
இலங்கை மற்றும் சுவீடன் ஆகிய இரு நாடுகளின் பிரஜையான இவோன், கொழும்பில் உள்ள ரோயல் பார்க் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் இறந்து கிடந்தார். அவரது குடும்பத்தினர் அங்குதான் வசித்து வந்தனர்.
அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கொடூரமானது. அவர் பலமுறை கொடூரமாக தாக் கப்பட்டதால் அவரது மண்டை ஓடு 64 துண்டுக ளாகச் சிதைந்திருந்தது. அவரது தாடை எலும்பு முறிந்திருந்தது.
அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்குச் சிதைக்கப்பட்டிருந்தது. கழுத்தில் ஆழமான காயங்கள் காணப்பட்டன. அவர் மீது நடத்தப்பட்ட வன்முறை மிகவும் தீவிரமாக இருந்ததால், அனுபவமிக்க புலனாய்வாளர்கள் கூட அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கண்ட காட் சிகளில் இதுவே மிகவும் கொடூரமான ஒன்று என்றும் விவரித்திருந்தனர்.
இவோன் கொடூரமாகத் தாக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அவரது மரணம் அவரது ஆடையைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஒரு பயங்கரமான வன்முறைச் செயலாகவும் காணப் பட்டது. புலனாய்வாளர்கள் கண்டறிந்தபடி, இவோனின் நீண்ட கால்சட்டை (stretch pants) கீழே இழுக்கப்பட்டு, அவரது கழுத்தைச் சுற்றி ஒரு இறுக்கு கயிறாக (ligature) அது பயன்படுத் தப்பட்டு, மூச்சுத்திணறல் ஏற்படுத்தப்பட்டுள் ளது. மருத்துவ அறிக்கைகள், கழுத்தை இறுக்கி யதால் ஏற்பட்ட காயங்களை உறுதிப்படுத்தின. அவரது உடல் காணப்பட்ட மாடிப்படியின் கைப் பிடியில் (handrail) ஜூட் ஷ்ரமந்த அந்தோனி ஜயமஹாவின் இரத்தம் படிந்த கைரேகையின் ஒரு பகுதி தடயவியல் ஆதாரங்களாக கண்டறி யப்பட்டது. ஷ்ரமந்த தான் இவோனை கொடூ ரமான முறையில் கொலை செய்த குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இவோன், தனது குடும்பம் வசித்த 23ஆவது மாடியில் இருந்து 19ஆவது மாடிக்கு கீழே இழுத்து வரப்பட்டார். செல்லும் வழியில் இரத்தக்கறைகளும், அவர் கடுமையாக போராடியதற்கான ஆதாரங்களும் இருந்தன. ஜயமஹா, இவோனின் ஆடைகளை திட்டமிட்டு, அவரது உயிரைப் பறிக்கப் பயன்ப டுத்தியிருந்தான்.
Diese Geschichte stammt aus der July 24, 2025-Ausgabe von Virakesari Daily.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
