Versuchen GOLD - Frei

நோபல் பரிசு மீதான சர்ச்சைகள் !

Virakesari Daily

|

July 17, 2025

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை பரிந்துரைந்திருப்பதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசு மீதான சர்ச்சைகள் !

இவ்விருது டிரம்பின் நீண்ட கால இலக்காக கூறப்படுகிறது.

"தற்போது அவர் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பகுதியிலும் அமைதியை நிலைநாட்டுகிறார்," எனத் தெரிவித்த நெதன்யாகு, நோபல் பரிசு குழுவினருக்குத் தான் அளித்த கடிதத்தை டிரம்பிடம் வழங்கினார்.

டிரம்ப் மீது இத்தகைய மதிப்பீட்டை நெதன்யாகு மட்டும் கொண்டிருக்கவில்லை. கடந்த மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்த உதவியதாக, அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பை பரிந்துரைக்க திட்டமிட்டிருப்பதாக கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தான் அறிவித்தது. அதற்கு அடுத்த நாளே அயல் நாடான ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

imageஉலகின் முகவும் மதிப்புமிக்கதாக அமைதிக்கான நோபல் பரிசு கருதப்படுகிறது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த மறைந்த விஞ்ஞானியும் தொழிலதிபரும் மற்றும் கொடையாளியுமான ஆல்ஃப்ரெட் நோபல் பெயரில் உருவாக்கப்பட்டது நோர்வே நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேரைக் கொண்ட குழுவினரால், இந்த விருதுகளுக்கான வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசை வென்றால் அதைப் பலரும் சர்ச்சையானதாக கருதலாம். ஆனால், இந்த விருதின் அரசியல் இயல்பினாலேயே, மற்ற ஐந்து விருதுகளை விட அமைதிக்கான விருது அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இந்த விருதின் பெயரால் எழுந்த ஆறு சர்ச்சைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. இதில், சில அந்த விருது வழங்கப்பட்ட காலத்திலும் சில அதற்குப் பின்னரும் விமர்சனங்களைச் சந்தித்தன. மேலும், குறிப்பிடத்தக்க ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படாதது குறித்த சர்ச்சையும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

imageபாரக் ஒபாமா

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size