Versuchen GOLD - Frei

யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும்

Virakesari Daily

|

July 14, 2025

யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுக் கோலங்களிலே பொருளியல், புழங்கு பொருட்கள், போக்குவரத்து என்பவை ஒன்றுடன் ஒன்று நெருக்கமான தொடர்புடையவை ஆகவே காணப்படுகின்றன. எனவே இவற்றைத் தனித்தனியே குறிப்பிடாது ஒன்றாகவே குறிப்பிடுகின்றோம்.

யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும்

பொருளியல் யாழ்ப்பாணத்து அமைப்புப் பெரும்பாலும் விவசாயமாகவே இருந்தது. அவற்றை மேட்டு நிலப் பயிர்ச்செய்கை, பள்ள நிலப்பயிர்ச்செய்கை எனப்பகுக்கலாம். கரையோரப் பகுதிகளில் மீன்பிடி முக்கியமான பொருளாதார நடவடிக்கையாக இருந்தது. இவை பற்றி யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கங்கள் பற்றிக் கூறியவிடத்து விரிவாக விளக்கியுள்ளோம்.

யாழ்ப்பாணத்து விவசாய, பொருளாதாரப் பண்பாட்டில் புகையிலைச் செய்கைக்கு முக்கியமானதோர் இடமுண்டு. யாழ்ப்பாணத்து மண்வளம் புகையிலைச் செய்கைக்கு மிகவும் உகந்ததாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. காசுப்பயிரான புகையிலைச் செய்கை யாழ்ப்பாணத்திலே புதிய பணக்கார வர்க்கமொன்றினை உருவாக்கியது. யாழ்ப்பாணத்திலிருந்து புகையிலை தென்னிலங்கைக்கும், இந்தியாவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதிக வருமானந்தரும் புகையிலை, வெங்காயம் என்பன பயிர்ச்செய்கைகளினால் நிலவுடைமையாளரும், வணிகர்களுமே அதிகப் பயனைப் பெற்றனர்.

யாழ்ப்பாணத்துப் பொருளாதார வளர்ச்சியிலே புகையிலைப் பயிர் பெரிய பங்களிப்பினைச் செய்துள்ளது. புகையிலையைப் பயிரிடப்பட்டவர்களிலும் பார்க்கப் புகையிலையைத் தென்னிலங்கைக்கும், மலையகத்திற்கும் ஏற்றுமதி செய்தவர்கள் பெரும் பணக்காரர்கள் ஆனார்கள். தென்னலங்கையிலே (சுருட்டுக்கடை, புகையிலைக்கடை) புகையிலையைப் பிரதான விற்பனைப் பொருளாகக் கொண்டு கடைகள் பல தோன்றின. இதனால் உள்ளூர் முதலாளித்துவ சமூகமொன்று யாழ்ப்பாணத் தீபகற்பத்திலே உருவாகியது.

புகையிலையின் வருகை சுருட்டுக் கைத்தொழில் என்ற தொழில் வகையையும் உருவாக்கியது. சுருட்டுக் கைத்தொழில் நிலையங்கள் 'சுருட்டுக் கொட்டில்கள்' என்ற பெயரால் அழைக்கப்பட்டன. சுருட்டுக் கொட்டில்களில் ஒரு 'படிப்புப் பாரம்பரியமும் யாழ்ப்பாணத்திலே நிலவியமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்துப் பண்பாட்டில் 'படிப்புப்' பெற்றிருந்த முக்கியத்துவத்தினைச் சுருட்டுக் கொட்டில் வாசிப்புச் சுட்டி நிற்கிறது எனலாம். பெரிய எழுத்து மகாபாரதம், இராமாயணம், நல்லதங்காள், விக்கிரமாதித்தன் கதைகள் முதலியன சுருட்டுக் கொட்டில்களிலே வாசித்துக் காட்டப்பட்டனன். யிலே புராணப்படிப்பு முறை போல் 'இவ்வாசிப்பு மரபு' அமைந்தது எனக் கருதலாம். பிற்காலத்தில் தினசரிப் பத்திரிகை வாசிப்பதாக இம்மரபு மாற்றம் பெற்றது என்பர்.

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size