Versuchen GOLD - Frei

தப்பித்ததா இலங்கை 30 சதவீதத்தை தாங்கிக் கொள்ள முடியுமா?

Virakesari Daily

|

July 11, 2025

மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை மீது அமெரிக்கா விதித்திருந்த 44 சதவீத இறக்குமதி வரியானது, தற்போது 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

- ரொபட் அன்டனி

இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் இந்த வரிக் குறைப்பு அமுலுக்கு வரும் என கடிதம் மூலம் அறிவித்திருக்கிறார். இதன் முழுமையான அர்த்தம் என்னவென்றால், இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருக்கும் ஆடைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு 30 சதவீத தீர்வை விதிக்கப்படும்.

இந்த ஆடை உற்பத்திகளை இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள், அதன் பெறுமதியில் 30 சதவீதத்தை அமெரிக்க அரசாங்கத்துக்கு வரியாக செலுத்த வேண்டும். இந்த அறிவிப்பு இலங்கையின் ஆடைத் தொழில்துறையில் எந்தளவு தூரம் பாதிப்புகளை ஏற்படுத்தும், எவ்வாறான தாக்கங்கள் உருவாக்கும் என்பதை இங்கு விரிவாக ஆராய வேண்டியது அவசியமாகிறது.

30 சதவீத வரி விதிப்பு ஒரு தற்காலிக நிம்மதியா?

அமெரிக்கா இலங்கைக்கு விதித்திருந்த ஏற்றுமதிகள் மீதான வரியை எந்தளவுக்குக் குறைக்கும் என்று முழு நாடும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது 30 சதவீதமாக நிர்ணயித்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி 44 சதவீதமாக விதிக்கப்பட்ட இந்த வரி, 14 சதவீதத்தினால் குறைக்கப்பட்டு 30 சதவீதமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒருபுறம் சற்று நிம்மதியை அளித்தாலும் மறுபுறம், இந்த 30 சதவீத வரி விதிப்பு இலங்கையின் ஆடை ஏற்றுமதித் துறையில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். எனவே, இதனை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

நிபுணர்களின் எதிர்வுகூறல்?

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size