Facebook Pixel சர்வதேச ஆதரவுடன் தேசிய தீர்மானங்களை எடுப்பதன் மூலம் நிலைபேறான பயன் விளைவுகளை கொண்டுவர முடியும் | Virakesari Daily – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

சர்வதேச ஆதரவுடன் தேசிய தீர்மானங்களை எடுப்பதன் மூலம் நிலைபேறான பயன் விளைவுகளை கொண்டுவர முடியும்

Virakesari Daily

|

July 04, 2025

அறிவு சுதந்திரமானதாக இருக்கிறதோ அங் கெல்லாம் உலகம் குறுகிய உள்ளக சுவர்க ளால் சிதறல்களுக்கு உள்ளாகாமல் இருக் கிறது." இந்தப் பின்புலத்தில், சர்வதேச ஆதரவு சர்வதேச நாணய நிதியத்தின் உத வியின் வடிவத்தில் வந்தாலென்ன, ஐக்கிய நாடுகள் அல்லது தனிப்பட்ட நாடுகளின் உதவியின் வடிவத்தில் வந்தாலென்ன அது வரவேற்கப்பட வேண்டியதாகும்.

ஐக்கிய நாடுகளும் மற்றைய சர்வதேச மனித உரிமைகள்சார் அமைப்புகளும் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் ஒரு நேரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை விஜயம் இடம்பெற்றிருக்கிறது. உலகின் மிகவும் பலம்பொருந்திய நாட்டின் தலைவர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து தனது நாட்டை விலக்கிக் கொண்டிருப்பது மட்டுமல்ல, மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்களை கையாளும் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கள் உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளுக்கான நிதியுதவிகளை நிறுத்துமாறும் சிபாரிசு செய்திருக்கிறார்.

இலங்கை உட்பட பல்வேறு நாடுகளின் போர்க்குற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்களை உலகளாவிய ரீதியில் கையாளும் சுமார் 24 செயற்திட்டங்களுக்கான நிதியுதவியையும் நிறுத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அலுவலகம் சிபாரிசை அறிவித்திருக்கிறது.

சர்வதேச மனித உரிமைகள் நியமங்கள் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்தே விலும் உக்ரேனிலும் தெளிவாகக் காணக் கூடியதாக இருக்கிறது. ஏனைய நாடுகளின் விவகாரங்களிலும் இதே போக்கே கடைப் பிடிக்கப்படும் ஆபத்து இருக்கிறது.

இத்தகைய ஆபத்து மிகுந்த பின்னர் லத்தில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் டேர்க் மிகவும் நம்பிக்கை தரும் உற்சாகமான பேச்சுடன் தனது இலங்கை விஜயத்தை தொடங்கினார். உலகின் நன்மைக்காக ஐக்கிய நாடுகள் ஆதரித்து நிற்கின்ற விழுமியங்களின் நோக்கும் சர்வதேச மனித உரிமைகள் முறையை பேணிக்காக்க வேண்டிய தேவையும் அவர் தெளிவாக விளக்கினார்.

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size