Versuchen GOLD - Frei

கர்ப்பகால ஸ்கேன் குழந்தையை பாதிக்குமா?

Virakesari Daily

|

July 03, 2025

நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உங்களுடைய வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத ஒன்றாக நினைவில் நிற்கலாம்.

மிகவும் பிடித்த உணவு வகைகளிலும் கூட எதை உண்பது, எதை தவிர்ப்பது என்பது முதல் வயிற்றில் இருக்கும் கரு நன்றாக இருக்க வேண்டுமென்ற கவனத்தோடு தூங்கும் முறைகள் வரை, ஒவ்வொரு விஷயத்திலும் கர்ப்பிணித் தாய்மார்கள் இயற்கையாகவே மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.

உண்மையில் இந்த எச்சரிக்கையும், அக்கறையும் மிக மிகச் சரியானவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், கர்ப்பிணி பெண்களுக்கும் அவர்களது வயிற்றில் இருக்கும் கருவுக்கும் தேவையான அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் எடுப்பதில் உடனுக்குடன் முடிவானது, கதிர்வீச்சு தொடர்புடைய மெடிக்கல் இமேஜிங்கை எடுப்பதில் அவ்வளவு சுலபமாக, பதற்றமில்லாமல் எடுக்கப்படுவதில்லை.

ஒரே காரணம், எக்ஸ்ரேக்கள், சிடி ஸ்கேன், பற்களுக்கான டென்டல் இமேஜிங் போன்றவற்றில் கதிர்வீச்சு இருக்குமோ அது நம்மைப் பாதிக்குமோ என்கிற பதற்றம்தான். உண்மையில் இந்த பதற்றம் தேவையா இல்லையா என்றும், கர்ப்ப காலத்தில் இந்த பரிசோதனைகள் உண்மையில் எந்தளவுக்கு ஆபத்தானவை என்பது குறித்தும், இவை மீதான கட்டுக்கதைகள் என்ன என்பதையும் இக்கட்டுரையில் அறிவோம்.

நான் கண்டிப்பாக இந்த ஸ்கேன் எடுக்க வேண்டுமா?

பல கர்ப்பிணித் தாய்மார்கள் கலக்கத்துடன் கேட்கும் கேள்வி, 'நான் ஸ்கேன் எடுத்தே ஆகணுமா?' குறிப்பாக ஸ்கேன் என்று வரும்போது கூடவே தயக்கமும் வரக்காரணம், ரேடியேஷன் குறித்த பயம். ஸ்கேன் எடுக்கும்போது கதிர்வீச்சு பாதிப்பு இருக்குமா இருக்காதா என்பது குறித்து அறிவியல் பூர்வமாக நான் உங்களுக்கு விளக்குகிறேன். இனி உங்களுக்கு ஸ்கேன் பற்றிய பயம் தேவை இல்லை.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (Ultra sound Scan) என்பது என்ன?

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size