Versuchen GOLD - Frei
பிரெடரிக் ஃபோசைத் ஒருவரில் நால்வர்; விமானி, பத்திரிகையாளர், உளவாளி, எழுத்தாளர்
Virakesari Daily
|July 03, 2025
அவருக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் என்ன தொடர்பு?
வாசகர்களை மகிழ்விக்கவும் பணம் சம்பாதிக் கவுமே தான் எழுதுவதாக கூறிய அவர் அதற்கு நிரூபணமாக தனது நூல்கள் பல இலட்சக்க ணக்கில் விற்பனை செய்யப்பட்டதை சுட்டிக் காட்டினார்.
மொழிகள்
பிரெடெராக் மக்காதி ஃபோசைத் கென்ற் ஆஷ்போர்ட்டில் 1938 ஆகஸ்ட் 25 ஆம் திகதி பிறந்தார். அவரது பெற்றோர் 4, நோர்த் வீதியில் வியாபாரம் செய்தனர். தாயார் பிலிஸ் ஆடைக ளையும் தந்தையார் பிரெடெரிக் சீனியர் கம்ப ளிகளையும் விற்பனை செய்தனர். இளம் பிரெ டெரிக் ரொன்பிரிட்ஜில் தனியார் பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றார். மொழிகளில் இயல் பான ஓர் ஆர்வத்தைக் காட்டிய அவர் பிரெஞ்சு, ஜேர்மன், ரஷ்யன் மற்றும் ஆங்கில மொழிகளில் கைதேர்ந்தவராக விளங்கினார்.
விமானி
குடும்பத்தில் ஒரேயொரு பிள்ளையான பிரெ டெரிக் சிறுபிராயத்தில் தனியாக வாழவேண்டி யிருந்த சூழ்நிலையில் நூல்களை வாசிப்பதில் பேரார்வம் காட்டினார். ஸ்பெயினின் மஞ்சி விரட்டு தொடர்பான ஏர்ணெஸ்ட் ஹெமிங் வேயின் 'Death in the Afternoon' நூலினால் கவரப்பட்ட ஃபோசைத் ஸ்பானிய மொழியைப் படிப்பதற்காக ஸ்பெயினில் உள்ள கிரனடா பல்கலைக்கழகத்தில் இணைந்துகொண்டார். அதேவேளை, மஞ்சி விரட்டு விளையாட்டில் ஈடுபடுவதிலும் ஆர்வம் காட்டினார். சில மாதங் களில் நாடு திரும்பிய அவர் றோயல் விமானப் படையில் இணைந்தார். போர்விமான ஓட்டியாக வந்த ஃபோசைத் 1958 ஆம் ஆண்டில் விமானப் படை அதிகாரியாக (Flying Officer ) நியமிக்கப் பட்டார்.
பத்திரிகையாளர்
வெளிநாடுகளில் றோயல் விமானப்ப டையின் முன்னரங்கத்தில் நின்று பணியாற்ற ஃபோசைத் விரும்பியபோதிலும், அவர் உள் நாட்டில் துணை விமானப்படையில் பணி யாற்றுவதற்கு நியமிக்கப்பட்டார். அவர் அதை விரும்பவில்லை. போர்விமான ஓட்டி றோயல் விமானப் படையில் இருந்து விலகி 'ஈஸ்ரேன் டெயிலி பிறெஸில் 'ஒரு பத்திரிகையாளராக பணியாற்றத் தொடங்கினார். சில வருடங்க ளுக்கு பிறகு ஃபோசைத் ரொய்ட்டர்ஸ் செய் திச்சேவையில் இணைந்து முதலில் பாரிஸிலும் அடுத்து ஜேர்மனியிலும் அதன் செய்திப் பணி யகங்களுக்கு நியமிக்கப்பட்டார். மீண்டும் சில வருடங்களுக்கு பிறகு பிரிட்டன் சென்ற அவர் பிரிட்டிஷ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் (பி. பி.சி.) இராஜதந்திர செய்தியாளராக இணைந்து கொண்டார்.
பயாஃபிறா
Diese Geschichte stammt aus der July 03, 2025-Ausgabe von Virakesari Daily.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
