Versuchen GOLD - Frei
மக்கள் வங்கி தனது 64வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது
Virakesari Daily
|July 01, 2025
இலங்கையின் வங்கிச்சேவை மற்றும் நிதித் துறையில் புதியதொரு பரிமாணத்தை நிலைநாட்டிய மக்கள் வங்கி, ஜூலை 01 ஆம் திகதியன்று அறுபத்து நான்கு ஆண்டுகள் சேவையின் நிறைவைக் கொண்டாடுகிறது. இந்த நாட்டில் பொது மக்களுக்கு வங்கிச் சேவையை அறிமுகப்படுத்திய மக்கள் வங்கி, தற்போது நாட்டின் கிராமப்புறங்களுக்கு டிஜிட்டல் நிதிச்சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் முழு நாட்டிற்கும் டிஜிட்டல் மயமாக்கலின் நன்மைகளைக் கொண்டுவருவதற்கான முன்னோடிப் பணியில் ஈடுபட்டுள்ளது என்பது ஒரு தனித்துவமான உண்மை.
-
1961ம் ஆண்டு சட்டமூலம் 29 இன் கீழ் மக்கள் வங்கி ஸ்தாபிக்கப்பட்டதுடன், கூட்டுறவு இயக்கம் மற்றும் கிராமிய வங்கிச்சேவை முறைமை ஆகியவற்றை மேம்படுத்தி, இலங்கையில் கிராமப்புற மக்களுக்கு சேவைகளை வழங்கும் நோக்குடனேயே இது ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பிரதமராக சேவையாற்றிய மேன்மைதங்கிய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களிடம் அப்போதைய வாணிப, உணவு, கூட்டுறவு, கப்பல்துறை விவகாரங்கள் அமைச்சரான கௌரவ ரி.பி. இலங்கரட்ண அவர்களால் இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அச்சமயம் கூட்டுறவுத் துறையில் அளப்பெரிய சேவைகளை ஆற்றிவந்த திரு.வின்சென்ட் சுபசிங்க அவர்கள் மக்கள் வங்கியின் முதலாவது தலைவராக செயற்பட்டார்.
மக்கள் வங்கியின் உதயமானது, ஆங்கிலம் பேசும் அறிவு படைத்த வகுப்பினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த வங்கிச்சேவை முறைமையின் எல்லைகளைத் தகர்த்து, அனைவரையும் எட்டுவதற்கு வழிவகுத்தது. இதன் விளைவாக, சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் சேவைகளை வழங்குவதற்கு ஆரம்பித்த முதலாவது வங்கியாக மக்கள் வங்கி மாறியது.
சாதாரண மக்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக 1961ம் ஆண்டில் தங்க அடகு சேவைகளை மக்கள் வங்கி அறிமுகப்படுத்தியது. அதுவரையில் முறைசாரா சந்தையாகக் காணப்பட்ட தங்க அடகு சேவை, அரச வங்கியொன்றின் பாதுகாப்புடன், நியாயமான வட்டி வீதங்களுடன் தங்க அடகு சேவையாக மாற்றம் பெற்றது.
Diese Geschichte stammt aus der July 01, 2025-Ausgabe von Virakesari Daily.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
