Versuchen GOLD - Frei

ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயம் கருங்கல் சிவாலயமாக சிறப்புற்று மிளிர்கிறது

Virakesari Daily

|

June 05, 2025

இலங்கையில் தனிப் பெரும் கருங்கல் சிவாலயமாக விளங்கும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயம் தேசிய வீரராகப் புகழ்பெற்ற சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் கட்டப்பட்டது. 1906 ஆம் ஆண்டில் இவ்வாலயத்தின் கருங்கல் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 1915 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயம் கருங்கல் சிவாலயமாக சிறப்புற்று மிளிர்கிறது

சேர். பொன்னம்பலம் இராமநாதனின் தந்தையார் ஸ்ரீமான் பொன்னம்பல முதலியார் 1857இல் கட்டிய சிறிய சிவாலயம் இருந்த இடத்தில் தான் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு புதிய ஆலயம் அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சிதம்பரம் உட்பட பிரசித்தி பெற்ற சிவாலயங்களுக்கு விஜயம் செய்து தரிசித்த சேர். பொன்னம்பலம் இராமநாதன், தமது பெருவிருப்புக் கிணங்க அந்த ஆலயங்களுக்கு ஒத்ததாக இந்த ஆலயத்தினை உருவாக்க ஆர்வம் கொண்டு தென்னகத்திலிருந்து சிற்பாசாரியார்களை அழைத்து வந்து ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தை நிர்மாணித்தார்.

முற்றிலும் கருங்கற்களினால் சிவாகம முறைப்படி கட்டப்பட்ட இவ்வாலயம் சிறந்த கட்டிடக்கலைக்கு உதாரணமாக, அரிய சிற்பக் கலைச் சிறப்போடு விளங்குவது எமக்குப் பெருமை அளிப்பதாகும். அம்பாள் கோபுரம் மூன்று தளத்தைக் கொண்டதாகவும் பிரதான கோபுரம் 5 தளத்தைக் கொண்டதாகவும் இருப்பதைக் காணலாம்.

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size