Versuchen GOLD - Frei

ரத்தம், சிறுநீரகம், இதயம், கண், நுரையீரல் உள்ளிட்ட அனைத்து வகை சோதனைகள் நடத்தப்படும்: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவத் திட்டம்!

Malai Murasu

|

July 31, 2025

தமிழ்நாட்டில் “நலம் காக்கும் ஸ்டாலின்" என்ற பெயரில் சிறப்பு மருத் துவ திட்டத்தை முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 2-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்த மருத்துவ முகாம் ஒவ்வொரு மாவட்டத்தி லும் வாரந்தோறும் சனிக் கிழமைகளில் நடைபெ றும். அனைத்து வகையான மருத்துவ சேவைகளும் வழங்கப் படும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 2021 ஆம் ஆண்டு நமது திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற உயர்ந்தமான நோக்கத்தை நமது திட்டங்கள் வழியாகச் செயல்வடிவத்தில் கொண்டுவந்து, தமிழ்நாட்டை அனைத்துத் துறையிலும் முன்னேறிய மாநிலமாக உயர்த்திக் காட்டியிருக்கிறோம்.

அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்டத் தூ வளர்ச்சி, அனைத்துச் சமூக வளர்ச்சி என்ற அடிப்படையில், ஒவ்வொரு மனிதரின் தேவைகள், கோரிக்கைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைச் செய்து தரும் வகையில், அனைத்துத் திட்டங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 ஆகிய திட்டங்களைத் தொடர்ந்து, மருத்துவச் சேவைகளைக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டுசேர்க்க வேண்டும் என்று எண்ணத்தைச் செயல்வடிவமாக்க, பல்வேறு ஆய்வுக்கூட்டங்களுக்குப்பிறகு, ஒரு திட்டத்தை உருவாக்கினோம்.

அதனடிப்படையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள், கடந்த 21.04.2025 அன்று தமிழக சட்டமன்றத்தில், “உயர் மருத்துவ சேவைகள் வழங்க ரூ.12.78 கோடி செலவில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்" என்று அறிவித்தார். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, எதிர்வரும் ஆகஸ்டு 2ஆம் நாளன்று "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாம்களை, செயின்ட்பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைக்க உள்ளேன்.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் பெறவுள்ள இந்தச் சிறப்பு நடைமருத்துவ முகாம்களில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

WEITERE GESCHICHTEN VON Malai Murasu

Malai Murasu

அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி: ஈரானுடன் வர்த்தகத் தொடர்புடைய இந்தியா மீது 25 சதவீதம் கூடுதல் வரி!

பாஸ்மதி அரிசி,தேயிலை ஏற்றுமதி சரிவு!!

time to read

1 mins

January 13, 2026

Malai Murasu

காணும் பொங்கலை முன்னிட்டு 16 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு!

மெரினா கடலில் பொதுமக்கள் குளிக்க தடை!!

time to read

1 mins

January 13, 2026

Malai Murasu

Malai Murasu

'ஜனநாயகன்' சான்று விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் 15-ஆம் தேதி விசாரணை!

தணிக்கை வாரியமும் கேவியட் மனு தாக்கல்!!

time to read

2 mins

January 13, 2026

Malai Murasu

Malai Murasu

ஜனாதிபதி குடியரசு தேநீர் விருந்து: தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்களுக்கு அழைப்பு!

ஒருவர் தேயிலைத் தொழிலாளி; இன்னொருவர் ஆட்டோ ஓட்டுநர்!!

time to read

1 mins

January 13, 2026

Malai Murasu

Malai Murasu

தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு!

தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்; | “சூரியனைப் போற்றும் திருநாள் வெற்றிப் பொங்கலாக அமையும்” எனவும் கருத்து!!

time to read

2 mins

January 13, 2026

Malai Murasu

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 10 பேர் கைது!

இலங்கை கடற்படை அட்டூழியம்!!

time to read

1 min

January 13, 2026

Malai Murasu

Malai Murasu

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்த ரவுடி கொலை வழக்கில் காதலி உள்பட 8 பேர் கைது!

கவனக்குறைவாக இருந்ததாக 4 போலீசார் சஸ்பெண்ட்; | 2 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் !!

time to read

1 mins

January 13, 2026

Malai Murasu

பொங்கல் பண்டிகை எதிரொலி: வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை !

பணம், காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கும் !

time to read

1 min

January 13, 2026

Malai Murasu

கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் பரபரப்பு: மூதாட்டியை சுத்தியலால் தாக்கிய இளம்பெண் கைது !

சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கினார் !!

time to read

1 min

January 13, 2026

Malai Murasu

Malai Murasu

விஜயின் ‘ஜனநாயகன்' படத்தை தடுப்பது தமிழ்க் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்!

மோடியால் தமிழர்களின் குரலை நசுக்க முடியாது; | ராகுல் காந்தி கடும் கண்டனம்!!.

time to read

1 min

January 13, 2026

Translate

Share

-
+

Change font size