Facebook Pixel பீகாரில் பட்டப் பகலில் பயங்கரம்: மருத்துவமனையில் புகுந்து கைதி சுட்டுக் கொலை! | Malai Murasu – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

பீகாரில் பட்டப் பகலில் பயங்கரம்: மருத்துவமனையில் புகுந்து கைதி சுட்டுக் கொலை!

Malai Murasu

|

July 18, 2025

5 பேர் கும்பல் வெறிச்செயல்!!

பீகாரில் பல கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி பரோலில் வெளிவந்து உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மர்ம நபர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மருத்துவமனையில் புகுந்த 5 பேர் கும்பல், கொலைக் குற்றவாளியை சரமாரியாக சுட்டுக்கொன்று விட்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி.

கேமரா பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தன் மிஸ்ரா. இவர்மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

ஏற்கனவே கைதாகி பக்ஸர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் பிறகு பகல் பூர்சிறைக்குமாற்றப்பட்டார்.

இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக பரோலில் வெளிவந்த இவர், பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

WEITERE GESCHICHTEN VON Malai Murasu

Malai Murasu

முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமினுக்கு அ.தி.மு.க புதிய நிர்வாகிகள் பாராட்டு!

முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான பா.பென்ஜமினுக்கு புதியதாக பதவி வழங்கப்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

time to read

1 min

February 27, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த தி.மு.க.வில் சேர்ந்து தாய்மையை கொச்சைப் படுத்துவது போல் உள்ளது!

ஓ.பி.எஸ்.சுக்கு தமிழிசை கண்டனம்!!

time to read

1 min

February 27, 2026

Malai Murasu

Malai Murasu

மாமல்லபுரம் அருகே உயர் அழுத்த மின்சாரம் தாக்கி பிளஸ் 2 மாணவர் சாவு!

மற்றொருவர் உயிர் ஊசல்!!

time to read

1 min

February 27, 2026

Malai Murasu

Malai Murasu

மீட்பேன்’ என்றார்: தோல்வியில் முடிந்தது ஓ.பி.எஸ்.சின் தர்ம யுத்தம்!

தற்போது தி.மு.க. காரர் ஆனார்!!

time to read

2 mins

February 27, 2026

Malai Murasu

Malai Murasu

ஸ்டாலினுக்கு மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்த ஓ.பி.எஸ்.!

தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று தி.மு. க. வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

time to read

1 min

February 27, 2026

Malai Murasu Chennai

எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி: கடற்கரை-தாம்பரம் இடையே இலவச பஸ் சேவை தொடங்கியது!

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணி காரணமாக கடற்கரை செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

time to read

1 min

February 27, 2026

Malai Murasu Chennai

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பாடல்கள் ஒலிக்கத் தடை!

அரசுப் பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர், நடத்துநர்கள் பேருந்தில் டேப் ரிக்கார்டர், வானொலி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி பாடல்களை ஒலிக்கச் செய்யக்கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசுப் போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது.

time to read

1 min

February 27, 2026

Malai Murasu Chennai

மேற்கு மாம்பலத்தில் பிரபல ரவுடியை ஓட ஓட வெட்டிய 6 பேர் கொண்ட மர்ம கும்பல்!

பொதுமக்கள் விரட்டியதால் தப்பியோட்டம்!!

time to read

1 mins

February 27, 2026

Malai Murasu

திடீர் திருப்பமாக காங்கிரஸ் குழுவினர் நாளை அறிவாலயம் வருகை! - oUlHdyAv0RrJz9O8Tqsys

காங்கிரசுடன் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை நீக்க கனிமொழி டெல்லி சென்றுள்ள நிலையில் அக்கட்சியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குழுவினர் நாளை அறிவாலயம் செல்ல உள்ளார்கள்.

time to read

1 min

February 27, 2026

Malai Murasu Chennai

மயிலாப்பூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருக்கோவிலில் ரூ.20.90 கோடி செலவில் குடமுழுக்கு!

இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது!!

time to read

1 min

February 27, 2026

Translate

Share

-
+

Change font size