Versuchen GOLD - Frei
ஜெர்மனி பயணத்தை முடித்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்து சென்றார்!
Malai Murasu Kovai
|September 03, 2025
லண்டன் தமிழர்கள் உற்சாக வரவேற்பு !!
-
ஜெர்மனி பயணத்தை முடித்துவிட்டு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் இங்கிலாந்து சென்றார். அங்கு அவர்களுக்கு தமி ழர்கள் உற்சமாக வர வேற்பு கொடுத்தார்கள்.
இங்கிலாந்திலும் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந் து கொள்கிறார் . முதலீட்டாளர்கள் மாநாட் டிலும் கலந்துகொள்கி றார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கி லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற் கொள்ள திட்டம் வகுத்தார். அதன்படி ஆகஸ்டு 30-ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டார்.
Diese Geschichte stammt aus der September 03, 2025-Ausgabe von Malai Murasu Kovai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Malai Murasu Kovai
Malai Murasu Kovai
ஆனி மாத பவுர்ணமி திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்! 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!!
திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
1 min
June 30, 2026
Malai Murasu Kovai
ஊழல் வழக்கு தொடர...
த.வெ.க. அரசுக்கு அனுமதி அளிக்கும்படி கவர்னர் அர்லேக்கரிடம் அமைச்சர் நிர்மல் குமார் நேரில் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
June 30, 2026
Malai Murasu Kovai
வாணியம்பாடி அருகே பரபரப்பு: மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு!
வாணியம்பாடி அருகே, பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண் டார். அவரது உடலைபோலீ சுக்கு தெரியாமல் எரித்து விட்டனர்.
1 min
June 30, 2026
Malai Murasu Kovai
அருணாச்சல பிரதேசத்தின் பழங்குடி கிராமத்தில் சீனா ஆக்கிரமிப்பு!
பாரம்பரிய நிலங்கள் பறிபோகும் என மக்கள் குமுறல்!!
1 min
June 29, 2026
Malai Murasu Kovai
தமிழர் நெஞ்சங்களில் இயக்குனர் கே.பாக்யராஜ்!
தனது ‘கலை வாரிசு’ என்று எம்.ஜி.ஆர். வாயால் அழைக்கப்பட்ட தமிழ்த் திரை உலகின் மூத்த கலைஞ ரான கே. பாக்கியராஜ் யாரும் எதிர்பாராத நிலையில் தனது 73-ஆவது அகவையில் கடந்த வெள்ளிக்கிழமை 27-ஆம் தேதி மறைவெய்தினார்.
2 mins
June 29, 2026
Malai Murasu Kovai
முன்னாள் தி.மு.க. அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன்!
வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாக வழக்குப் பதிவு !!
1 min
June 29, 2026
Malai Murasu Kovai
3 நாட்கள் அரசு முறை பயணம்: செஷல்ஸ் விநாயகர் கோவிலில் நாளை மோடி தரிசனம்!
வெளிநாடு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு !!
1 min
June 28, 2026
Malai Murasu Kovai
அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருடப்பட்டது வெட்கக்கேடான சம்பவம்!
பிரியங்கா காந்தி விமர்சனம் !!
1 min
June 28, 2026
Malai Murasu Kovai
முருங்கைக்காயை பிரபலப்படுத்தியவர்!
தனது திரைப்படத்தின் மூலம் முருங்கைக்காயை நடிகர் பாக்கியராஜ் பிரபலப்படுத்தினார்.
1 min
June 27, 2026
Malai Murasu Kovai
நாளை தமிழ் சினிமா படப்பிடிப்புகள் ரத்து! தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!!
திரைக்கதைமன்னன்கே. பாக்கியராஜ் மறைவுக்குத் தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை தமிழ் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
1 min
June 27, 2026
Translate
Change font size
