Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper

Versuchen GOLD - Frei

Zeitung

Malai Murasu Kovai

Malai Murasu Kovai

டெல்லி - மும்பை விரைவுச் சாலையில் விபத்து: லாரி- சொகுசு பேருந்து மோதி 8 பேர் உடல் கருகி சாவு!

நள்ளிரவில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்த போது பரிதாபம் !!

1 min  |

July 01, 2026

Malai Murasu Kovai

ஆனி மாத பவுர்ணமி திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்! 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!!

திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

1 min  |

June 30, 2026

Malai Murasu Kovai

ஊழல் வழக்கு தொடர...

த.வெ.க. அரசுக்கு அனுமதி அளிக்கும்படி கவர்னர் அர்லேக்கரிடம் அமைச்சர் நிர்மல் குமார் நேரில் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

June 30, 2026

Malai Murasu Kovai

வாணியம்பாடி அருகே பரபரப்பு: மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு!

வாணியம்பாடி அருகே, பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண் டார். அவரது உடலைபோலீ சுக்கு தெரியாமல் எரித்து விட்டனர்.

1 min  |

June 30, 2026

Malai Murasu Kovai

அருணாச்சல பிரதேசத்தின் பழங்குடி கிராமத்தில் சீனா ஆக்கிரமிப்பு!

பாரம்பரிய நிலங்கள் பறிபோகும் என மக்கள் குமுறல்!!

1 min  |

June 29, 2026

Malai Murasu Kovai

தமிழர் நெஞ்சங்களில் இயக்குனர் கே.பாக்யராஜ்!

தனது ‘கலை வாரிசு’ என்று எம்.ஜி.ஆர். வாயால் அழைக்கப்பட்ட தமிழ்த் திரை உலகின் மூத்த கலைஞ ரான கே. பாக்கியராஜ் யாரும் எதிர்பாராத நிலையில் தனது 73-ஆவது அகவையில் கடந்த வெள்ளிக்கிழமை 27-ஆம் தேதி மறைவெய்தினார்.

2 min  |

June 29, 2026
Malai Murasu Kovai

Malai Murasu Kovai

முன்னாள் தி.மு.க. அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன்!

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாக வழக்குப் பதிவு !!

1 min  |

June 29, 2026

Malai Murasu Kovai

3 நாட்கள் அரசு முறை பயணம்: செஷல்ஸ் விநாயகர் கோவிலில் நாளை மோடி தரிசனம்!

வெளிநாடு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு !!

1 min  |

June 28, 2026

Malai Murasu Kovai

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருடப்பட்டது வெட்கக்கேடான சம்பவம்!

பிரியங்கா காந்தி விமர்சனம் !!

1 min  |

June 28, 2026

Malai Murasu Kovai

முருங்கைக்காயை பிரபலப்படுத்தியவர்!

தனது திரைப்படத்தின் மூலம் முருங்கைக்காயை நடிகர் பாக்கியராஜ் பிரபலப்படுத்தினார்.

1 min  |

June 27, 2026

Malai Murasu Kovai

நாளை தமிழ் சினிமா படப்பிடிப்புகள் ரத்து! தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!!

திரைக்கதைமன்னன்கே. பாக்கியராஜ் மறைவுக்குத் தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை தமிழ் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

1 min  |

June 27, 2026
Malai Murasu Kovai

Malai Murasu Kovai

எம்.ஜி.ஆரின் திரையுலக வாரிசு பாக்கியராஜ்!

எம்.ஜி.ஆரால் தனது திரையுலக வாரிசு என அறிவிக்கப்பட்டவர் பாக்கியராஜ்.

1 min  |

June 27, 2026

Malai Murasu Kovai

விக்ரம் பிரபு - யுவன் சங்கர் ராஜா புதிய கூட்டணி!

ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது அடுத்த படத் தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

1 min  |

June 26, 2026

Malai Murasu Kovai

இந்த ஆண்டு 6-ஆம் வகுப்பில் மட்டுமே மும்மொழித் திட்டம்!

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 7-ஆம் வகுப்பு முதல் அடுத்தடுத்து விரிவாக்கம்!!

1 min  |

June 26, 2026

Malai Murasu Kovai

எ.வ.வேலு வீடுகளில்...

எ.வ. வேலுவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது.

2 min  |

June 25, 2026

Malai Murasu Kovai

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்!

ஜனாதிபதியுடன் மோடி சந்திப்பு எதிரொலி:

1 min  |

June 24, 2026
Malai Murasu Kovai

Malai Murasu Kovai

ஈரான் மீதான போர்: அதிபர் டிரம்பின் அதிகாரத்தை பறிக்கும் மசோதா ! அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியது !!

ஈரான் நாட்டுக்கு எதிராக அதிபர் டொனால்டு டிரம்ப் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளுக்குக் கடிவாளம் போடும் வகையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க போர் அதிகார மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

1 min  |

June 24, 2026
Malai Murasu Kovai

Malai Murasu Kovai

18,107 ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்!

பள்ளி கல்வித் துறையில் 18,107 ஆசிரியர் பணியிடங்கள் காலி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

June 23, 2026
Malai Murasu Kovai

Malai Murasu Kovai

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்!

போக்குவரத்துத் துறை தகவல் !!

1 min  |

June 23, 2026

Malai Murasu Kovai

'அமோனியா' வாயுக் கசிவு சாவு 6 ஆக உயர்ந்தது!

*இன்று மேலும் 4 பேர் இறந்த பரிதாபம்; *இன்னும் 30 பேர் நிலை மோசமாக உள்ளது!!

2 min  |

June 22, 2026

Malai Murasu Kovai

விபத்துக்களை தவிர்க்க ஆபத்தான தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்! அமோனியா வாயுக் கசிவு விவகாரத்தில் அமைச்சர் முகமது பர்வேஸ் விளக்கம் !!

விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு ஆபத்தான தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என அமோனியா வாயுக் கசிவு விவகாரத்தில் அமைச்சர் முகமது பர்வேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

1 min  |

June 22, 2026

Malai Murasu Kovai

மேலும் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்!

தலைமைச் செயலாளரின் பதவிக்காலத்தை நீட்டிக்கவும் அரசு முடிவு!!

1 min  |

June 20, 2026

Malai Murasu Kovai

காதலிக்க வற்புறுத்தி பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது!

சிங்கப்பெண் சிறப்பு படை மடக்கிப் பிடித்தது !!

1 min  |

June 20, 2026

Malai Murasu Kovai

மதுபான விநியோகத்தில் முறைகேடுகள் தடுக்கப்படும்!

சட்டசபையில் கவர்னர் உரை !!

1 min  |

June 18, 2026

Malai Murasu Kovai

ஜனநாயகத்தை நிலைநாட்டி பணநாயகத்தை ஒழித்து ஆட்சியைப் பிடித்துள்ளார் விஜய்!

ஆளுநர் அர்லேக்கர் பாராட்டு !!

1 min  |

June 18, 2026

Malai Murasu Kovai

உண்மையை சொன்னால் நெருக்கடி குடுக்குறாங்க .. ஆர்.கே. செல்வமணி பரபரப்பு பேச்சு!

ராம் தேவ் பிக்சர்ஸ் மற்றும் கவிதாலயா சரவணன் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம், 'மக்கள் தலைவா.'

1 min  |

June 17, 2026
Malai Murasu Kovai

Malai Murasu Kovai

பிரான்சில் ஜி-7 உச்சி மாநாடு தொடங்கியது!

★ பிரதமர் மோடி பங்கேற்பு; ★ நாளை டிரம்புடன் சந்திப்பு !!

1 min  |

June 16, 2026

Malai Murasu Kovai

சுலோவேக்கியா நாட்டிற்கு சென்றார் பிரதமர் மோடி!

அந்த நாட்டு அதிபர், பிரதமருடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை !!

1 min  |

June 15, 2026

Malai Murasu Kovai

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வென்றால் நாட்டில் இனி தேர்தலே நடக்காது! அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை !!

வருகிற 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலிலும், அதன்பின்னர் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றால், நாட்டில் ஜனநாயகம் முற்றிலும் அழிந்து அதுவே இந்தியாவின் கடைசித் தேர்தலாக மாறிவிடும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

1 min  |

June 14, 2026

Malai Murasu Kovai

தடைக்காலம் இன்றுடன் முடிந்தது: நள்ளிரவு முதல் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள்! மீன்கள் விலை குறையும் என தகவல்!!

தமிழகத்தில் இன்று நள்ளிரவுடன் 61 நாட்கள் மீன்பிடித்தடைக்காலம் முடிவதால் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க தயாராகி வருகின்றனர்.

1 min  |

June 14, 2026