Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

ரூ.72,34,446 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்

Maalai Express

|

July 16, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமினை கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைத்துள்ளார்கள். அதனைத்தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை துவக்கி வைத்து, துறை சார்ந்த அரங்குகளில் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டார்.

ரூ.72,34,446 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்

தொடர்ந்து, அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்கே நேரடியாக வந்து கேட்டறிந்து, தீர்வு காணும் வகையில் அனைத்து கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்" என்ற சிறப்புத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். மதுரை கிழக்கு தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் செட்டிகுளம் கிராமத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செட்டிகுளம், ஆலத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளை சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இம்முகாம்களில் நகர்புறப் பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் மொத்தம் 347 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாமிற்கு முன்னோடியாக முகாம் நடைபெறும் பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் துண்டுப்பிரசுரம் மற்றும் விண்ணப்பங்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடி, அவர்களுக்கு தேவையான மற்றும் தேவைப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து முகாமில் கலந்து கொண்டு பயனடைய உரிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளது.

WEITERE GESCHICHTEN VON Maalai Express

Maalai Express

Maalai Express

திமுக அரசை கண்டித்து வேலூரில் 27ந்தேதி ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

time to read

1 min

January 24, 2026

Maalai Express

Maalai Express

பகுதிநேர ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்களுக்கு புதிய அறிவிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

time to read

2 mins

January 24, 2026

Maalai Express

குடியரசு தினம், தொடர் விடுமுறை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

time to read

1 mins

January 23, 2026

Maalai Express

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

time to read

1 min

January 23, 2026

Maalai Express

Maalai Express

திருப்பத்தூரில் முருகம்மாள் ரெசிடென்சி சச்சிதானந்த சுவாமிகள் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் புதியதாக கட்டப்பட்ட முருகம்மாள் ரெசிடென்சி ரத்தனகிரி மலை சசிதானந்த சுவாமிகள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

time to read

1 min

January 23, 2026

Maalai Express

பட்ஜெட் கூட்டத்தொடர்: 27ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 28ம் தேதி தொடங்குகிறது.

time to read

1 min

January 23, 2026

Maalai Express

Maalai Express

தமிழக சட்டசபையில் விபிஜி ராம்ஜி திட்டத்திற்கு எதிராக தீர்மானம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்

time to read

1 min

January 23, 2026

Maalai Express

Maalai Express

முத்திரை கல்வி கலைப்பணி அறக்கட்டளை சார்பில் கடலூரில் பாரம்பரிய கலை விழா

முத்திரை கல்வி கலைப்பணி அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய கலை விழா கடலூர் நகர அரங்கில் நடைபெற்றது.

time to read

2 mins

January 20, 2026

Maalai Express

Maalai Express

4வது ஆண்டாக உரையை புறக்கணித்து கவர்னர் வெளியேறினார்

தேசிய கீதம் பாடப்படவில்லை என்று புகார்

time to read

1 min

January 20, 2026

Maalai Express

Maalai Express

தமிழ்நாடு முழுவதும் நூலகங்களை கோவில்களாக எழுப்புவோம்: மு.க. ஸ்டாலின் பேச்சு

பன்னாட்டு புத்தக கண்காட்சியின் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

time to read

1 min

January 18, 2026

Translate

Share

-
+

Change font size