Facebook Pixel இந்தியாவின் ஏற்றுமதி மே மாதத்தில் 18% அதிகரிப்பு | Dinamani Virudhunagar – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

இந்தியாவின் ஏற்றுமதி மே மாதத்தில் 18% அதிகரிப்பு

Dinamani Virudhunagar

|

June 16, 2026

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 18 சதவீதம் அதிகரித்து, கடந்த 6 மாதங்களில் இல்லாத புதிய உச்சமாக 4,520 கோடி டாலரை எட்டியுள்ளது.

அதேபோல், நாட்டின் இறக்குமதி 10 சதவீதம் அதிகரித்து, 3 மாதங்களில் இல்லாத அளவாக 7,341 கோடி டாலரை எட்டியுள்ளது. இதனால், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 2,821 கோடி டாலராக விரிவடைந்துள்ளது.

எனினும், கடந்த ஏப்ரல் மாத வர்த்தகப் பற்றாக்குறையான 2,838 கோடி டாலர் மற்றும் கடந்த ஆண்டின் இதே மே மாதத்தின் 2,188 கோடி டாலரில் இருந்து இது சற்றே குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மின்னணு, மருந்து மற்றும் பெட்ரோலியப் பொருள்கள், பொறியியல் சாதனங்கள் ஆகியவை நடப்பு மே மாத ஏற்றுமதி வளர்ச்சிக்கு உந்துசக்திகளாக அமைந்துள்ளன.

WEITERE GESCHICHTEN VON Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

கில், கிஷண் சதம்; ஒருநாள் தொடர் இந்தியா வசம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Virudhunagar

உயர் கல்வித் துறையில் லஞ்சம், ஊழல் இருக்காது

அமைச்சர் பெ. விஸ்வநாதன்

time to read

2 mins

June 18, 2026

Dinamani Virudhunagar

ஸ்மிருதி, சரணி அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

June 18, 2026

Dinamani Virudhunagar

நடிகை கௌதமியிடம் ரூ.25 கோடி மோசடி: 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

நடிகை கௌதமியிடம் ரூ.25 கோடி மோசடி செய்தவரின் வீடு, அலுவலகம் உள்பட 6 இடங்களில் அமலாக்கத் துறையினர் புதன்கிழமை சோதனை செய்தனர்.

time to read

1 min

June 18, 2026

Dinamani Virudhunagar

இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்

time to read

1 mins

June 18, 2026

Dinamani Virudhunagar

புதிய பாடப் பிரிவுகள் அவசியம்!

அண்மைக்காலமாக அரசுப் பணிக்கான போட்டித் தேர்வெழுதும் ஆர்வம் பட்டப்படிப்பு பயின்றவர்களிடையே அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

June 18, 2026

Dinamani Virudhunagar

'ஏ' அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்: 'சூப்பர் ஓவரில்' இந்தியாவை வென்றது இலங்கை

'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில், இலங்கை 'சூப்பர் ஓவர்'-இல் இந்தியாவை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

June 16, 2026

Dinamani Virudhunagar

ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் இறுதி

ஜூன் 19-இல் கையொப்பம்: டிரம்ப் அறிவிப்பு

time to read

2 mins

June 16, 2026

Dinamani Virudhunagar

பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்ட 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

பொதுமக்கள் சாலை மறியல்; வட மாநில இளைஞர் கைது

time to read

1 mins

June 16, 2026

Dinamani Virudhunagar

இந்தியாவின் ஏற்றுமதி மே மாதத்தில் 18% அதிகரிப்பு

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 18 சதவீதம் அதிகரித்து, கடந்த 6 மாதங்களில் இல்லாத புதிய உச்சமாக 4,520 கோடி டாலரை எட்டியுள்ளது.

time to read

1 min

June 16, 2026

Listen

Translate

Share

-
+

Change font size