Facebook Pixel ராணுவத்துக்கு எதிரான கருத்து: ராகுலுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு | Dinamani Virudhunagar – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

ராணுவத்துக்கு எதிரான கருத்து: ராகுலுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

Dinamani Virudhunagar

|

August 05, 2025

உண்மையான இந்தியர் இதுபோன்ற கருத்தை தெரிவிக்க மாட்டார் என்று ராணுவத்துக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்தைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கண்டித்தது.

புது தில்லி, ஆக.4: 'உண்மையான இந்தியர் இதுபோன்ற கருத்தை தெரிவிக்க மாட்டார்' என்று ராணுவத்துக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்தைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கண்டித்தது.

அதேநேரம், இந்த அவதூறு வழக்கில் மாவட்ட நீதிமன்றம் ராகுலுக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்கவும் இடைக்காலத் தடை விதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2022-ஆம் ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 'இந்தியாவின் 2,000 சதுர கி.மீ. பரப்பளவு நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும், அருணாச்சல பிரதேசத்தில் இந்திய வீரர்களை சீன ராணுவம் தாக்குவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

ஏ.ஐ. முன்னேற்றத்தில் உலகை ஈர்க்கும் இந்தியா!

பிரதமர் மோடி பெருமிதம்

time to read

1 min

February 23, 2026

Dinamani Virudhunagar

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்

துபையில் கடந்த 2017, 2018-இல் பட்டம் வென்றிருந்த ஸ்விட்டோலினாவும், உக்ரைனின் கரோலினா ஸ்விட்டோலினாவும் மோதினர்.

time to read

1 min

February 23, 2026

Dinamani Virudhunagar

தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

ஐசிசி டி 20 ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சூப்பர் 8 குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா.

time to read

1 mins

February 23, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

திமுக கூட்டணியில் தனக்குரிய தொகுதிகளைக் குறைத்துக் கொண்டு, கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்துவதற்கான உத்தியை திமுக வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

time to read

2 mins

February 23, 2026

Dinamani Virudhunagar

இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம்: பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்துக்கான விதிமுறைகளை இறுதி செய்வதற்காக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் திங்கள்கிழமை (பிப்.

time to read

1 min

February 23, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

சூப்பர் 8: இங்கிலாந்திடம் சுருண்டது இலங்கை

ஐசிசி டி20 ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 பிரிவில் இலங்கையை சுருட்டி 51 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது இங்கிலாந்து.

time to read

1 min

February 23, 2026

Dinamani Virudhunagar

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை

நிகழ் கல்வியாண்டு (2025-26) முதலே மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பிளஸ் 2 வகுப்பு மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணியை எண்மமயமாக்கம் (டிஜிட்டல்) செய்ய உள்ளது.

time to read

2 mins

February 23, 2026

Dinamani Virudhunagar

பெங்களூரு-நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற பெங்களூரு எஃப்சி- நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.

time to read

1 min

February 23, 2026

Dinamani Virudhunagar

அசத்தல் அல்கராஸ் சாம்பியன்

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்கராஸ் ஆதிக்கம் செலுத்தி சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.

time to read

1 min

February 23, 2026

Dinamani Virudhunagar

செயல்தான் சிறந்த மொழி...

பேச்சாளராக, எழுத்தாளராக, சமூகச் செயல்பாட்டாளராக, தொழிற்சங்கத் தலைவராக இருக்கிறேன்.

time to read

1 min

February 22, 2026

Translate

Share

-
+

Change font size