Versuchen GOLD - Frei
ஹரித்வார் கோயிலில் கூட்ட நெரிசல்: 6 பக்தர்கள் உயிரிழப்பு
Dinamani Vellore
|July 28, 2025
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள பிரசித்தி பெற்ற மனசா தேவி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிறுவன் உள்பட 6 பக்தர்கள் உயிரிழந்தனர்.
-
ஹரித்வார், ஜூலை 27: மேலும் 28 பேர் காயமடைந்தனர்.
ஹரித்வாரில் 500 அடிக்கும் மேற்பட்ட உயரத்தில் சிவாலிக் மலை உச்சியில் மனசா தேவி கோயில் அமைந்துள்ளது. ஹரித்வாரின் 5 புண்ணியத் தலங்களில் ஒன்றான இக்கோயிலில் ஷ்ரவண புனித மாதத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை தரிசனம் மேற்கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
கோயிலுக்குச் செல்லும் குறுகிய படிக்கட்டுகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, படிக்கட்டு தொடங்கும் இடத்தில் அறுந்து கிடந்த வயர்களில் இருந்து மின்சாரம் கசிந்ததாக வதந்தி பரவியது. பக்தர்கள் பீதியடைந்து முண்டியடித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
Diese Geschichte stammt aus der July 28, 2025-Ausgabe von Dinamani Vellore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Vellore
Dinamani Vellore
பதும் நிசங்கா அதிரடி சதம்; ‘சூப்பர் 8’-இல் இலங்கை
வெளியேறுகிறது ஆஸ்திரேலியா?
1 mins
February 17, 2026
Dinamani Vellore
அஸ்மதுல்லா ‘ஆல்-ரவுண்ட்’ அசத்தல்: ஆப்கானிஸ்தானுக்கு முதல் வெற்றி
டி20 உலகக் கோப்பை போட்டியின் 28ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை திங்கள் கிழமை வென்றது.
1 min
February 17, 2026
Dinamani Vellore
காட்சிப் பொருளாகும் கொண்டாட்டங்கள்!
தமிழர் பண்பாட்டு வரலாற்றில் திருவிழாக்களும் இல்லச் சடங்குகளும் வெறும் களியாட்டங்கள் அல்ல; அவை சமூகப் படிநிலைகளில் சிதறிக் கிடக்கும் உறவுகளை ஒரு புள்ளியில் பிணைக்கும் கண்ணுக்குத் தெரியாத இழை.
2 mins
February 17, 2026
Dinamani Vellore
போராடி வீழ்ந்த இத்தாலி; ‘சூப்பர் 8’-இல் இங்கிலாந்து
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 29ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் இத்தாலியை திங்கள்கிழமை வென்றது.
1 min
February 17, 2026
Dinamani Vellore
கடன் வாங்கும் அரசுகள்!
அண்மைக்காலமாக அரசியல் தளத்தில், கடன் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
3 mins
February 17, 2026
Dinamani Vellore
இன்று தமிழக இடைக்கால பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்
தமிழக சட்டப்பேரவையில் 2026-27-ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை (பிப்.
1 min
February 17, 2026
Dinamani Vellore
நெதர்லாந்துக்கு தங்கம்; இத்தாலி சாதனை
இத்தாலியில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், மகளிருக்கான ஸ்பீடு ஸ்கேட்டிங் 1,000 மீட்டரில் நெதர்லாந்தின் ஜாண்ட்ரா வெல்ஸெபோர் தங்கம் வென்றார்.
1 min
February 17, 2026
Dinamani Vellore
சபரிமலை தீர்ப்பு மறுஆய்வு: 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்களை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
February 17, 2026
Dinamani Vellore
முரண்டுபிடிப்பது திமுகவா? காங்கிரஸா?
'ஆட்சியில் பங்கு' என கடந்த இரண்டு மாதங்களாக காங்கிரஸ் - திமுக இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு முடிந்தபாடில்லை.
3 mins
February 16, 2026
Dinamani Vellore
இருசக்கர வாகனம் - வேன் மோதல்: 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை, சுற்றுலா வேனும், இருசக்கர வாகனமும் மோதியதில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
1 min
February 16, 2026
Translate
Change font size
