Versuchen GOLD - Frei
ராஜேந்திரனின் பெருமையும், மோடியின் வருகையும்!
Dinamani Tiruvallur
|July 28, 2025
கங்கைகொண்டசோழபுரத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தது தற்செயல் நிகழ்வு அன்று. இந்தியாவுக்கு எதிரான சக்திகளை அடக்கி, ஒற்றுமைக்காக மூவண்ணக் கொடியை துணிச்சலுடன் பறக்கவிடுவது எப்படி என்பது மோடிக்குத் தெரியும். உலகின் மாபெரும் கடலரசன் ராஜேந்திர சோழனின் நிலத்துக்கு அவரது வருகை இன்றைய சூழலில் மிகவும் பொருள்பொதிந்தது.
ராஜேந்திர சோழன் வீரம் மிக்கவர்; புதுமையானவர்; படைப்பாற்றல் கொண்டவர்; மக்கள் மீது இரக்கம் கொண்டவர்; எதிரிகளுக்கு நெருப்புப் பந்து போன்றவர். மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழனின் வரலாற்றை வரலாற்றுப் புத்தகங்களில் ஒரே ஒரு பத்தியிலும், இந்தியாவைச் சூறையாடிய எதிரிகளின் வாழ்க்கை வரலாறுகளை இந்தியக் குழந்தைகள் ஏராளமான பக்கங்களிலும் பல்வேறு வகுப்புகளிலும் கற்பிப்பது பரிதாபமானது.
ஊடுருவல்காரர்களின் பெயர்களையும், இந்தியர்களைப் படுகொலை செய்ய உத்தரவிட்ட பிரிட்டிஷ் ராணிகள், வைஸ்ராய்கள், அவர்களின் ஜெனரல்களின் பெயர்களையும் மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால், தாய்நாட்டுக்குப் பெருமையை ஏற்படுத்திய, தர்மத்தைக் காத்த சிறந்த இந்தியப் பேரரசர்களைப் பற்றி வடக்கிலோ, தெற்கிலோ, மேற்கிலோ, கிழக்கிலோ ஒரு பள்ளிக்கூடத்தில்கூட கற்பிக்கப்படவில்லை.
ஒரு வரலாற்றுத் தவறை பிரதமர் நரேந்திர மோடி தனது கங்கைகொண்ட சோழபுரம் வருகையின் மூலம் சரிசெய்திருக்கிறார். ராஜேந்திர சோழனை அவரது சொந்த மண்ணில், தலைநகரில் பெருமைப்படுத்திய முதல் இந்திய பிரதமர் அவர்.
திருவள்ளுவரை அடிக்கடி மேற்கோள் காட்டுவதன் மூலமும், தமிழில் சில வார்த்தைகளை அடிக்கடி குறிப்பிடுவதன் மூலமும் பிரதமர் மோடி தமிழுக்கு மரியாதை செய்கிறார். இப்போது அவர் தமிழ்ப் பேரரசரின் மகிமையை உலக அளவில் எதிரொலிக்கும் வகையில் மீண்டும் உயிர்ப்பிக்க வந்திருக்கிறார்.
Diese Geschichte stammt aus der July 28, 2025-Ausgabe von Dinamani Tiruvallur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
வரி விதிப்பு விவகாரம்: உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்
அமெரிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பை கருத்தில் கொண்டு, எந்த நாடாவது வரி விதிப்பு விவகாரத்தில் விளையாட நினைத்தால், அந்த நாடுகளின் பொருள்கள் மீது மோசமான முறையில் மிக அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
1 min
February 24, 2026
Dinamani Tiruvallur
இன்று முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்தைச் சந்திக்கும் பாகிஸ்தான்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்றில், 5-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் செவ்வாய்க்கிழமை (பிப்.
1 min
February 24, 2026
Dinamani Tiruvallur
தங்கம் பவுனுக்கு ரூ.1,440 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
February 24, 2026
Dinamani Tiruvallur
தென் தமிழகத்தில் மார்ச் 1 வரை மழை வாய்ப்பு
தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மார்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
February 24, 2026
Dinamani Tiruvallur
தமிழகத்தில் சுருக்குமடி வலை அனுமதி? உச்சநீதிமன்றம் விரைவில் உத்தரவு
தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதை அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தில் நிபுணர் குழுவின் அறிக்கையை படித்துப் பார்த்துவிட்டு அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
February 24, 2026
Dinamani Tiruvallur
மாநில தேர்தல் ஆணையர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை
தொழில்நுட்பப் பகிர்வு, வாக்காளர் பட்டியல் உள்பட தேர்தல் நடைமுறைகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர்களுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தில்லியில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
1 min
February 24, 2026
Dinamani Tiruvallur
பண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயர்த்தப்படும் விவகாரம்
ஆராய்வதாக மத்திய அரசு தகவல்
1 min
February 24, 2026
Dinamani Tiruvallur
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கர்நாடகம் - ஜம்மு & காஷ்மீர் மோதல்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம் - ஜம்மு & காஷ்மீர் மோதும் இறுதி ஆட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.
1 min
February 24, 2026
Dinamani Tiruvallur
தமிழகத்தில் அதிமுக ஆட்சியை ஏற்படுத்த வாக்காளர்கள் தயார்
தமிழகத்தில் அதிமுக ஆட்சியை ஏற்படுத்த வாக்காளர்கள் தயாராக இருப்பதாக அக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
February 24, 2026
Dinamani Tiruvallur
தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்
இறுதிப்பட்டியல் வெளியீடு- 74 லட்சம் பேர் நீக்கம்
1 mins
February 24, 2026
Translate
Change font size

