Versuchen GOLD - Frei

மனமது செம்மையானால்...

Dinamani Tiruvallur

|

May 13, 2025

டும்ப உறவுகளில் சுமுகத்தன்மை நிலவ குடும்ப உறுப்பினர்களிடையே விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை, உள் ஒன்று வைத்துப் புறமொன்று பேசாத வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்தல் போன்ற குணங்கள் அவசியமாகும்.

- இரா.சாந்தகுமார்

குடும்பநல நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. உடன் பிறந்தாருக்கே சொத்துரிமையை சற்றே விட்டுக் கொடுக்க மறுக்கும் மனநிலை காரணமாக ஒருவரையொருவர் அழிக்கவும் துணிகின்றனர். இவற்றுக்கு அப்பாற்பட்டு குடும்ப உறவுகளிடையே நல்லுறவைப் பராமரிப்பது நன்கு பக்குவப்பட்ட மனநிலை கொண்ட வர்களுக்கே சாத்தியமாகும்.

நம்மால் பேசப்படாத வார்த்தைகளுக்கு நாம் எஜமானர். நம்மால் பேசப்பட்ட வார்த்தைகள் நமக்கு எஜமானர் என்பதை உணர்ந்தாலே எதையும் பேசுவதற்கு ஒரு முறைக்கு இரு முறை பல முறை யோசிக்கத் தோன்றும். துரதிருஷ்டவசமாக, நம்மில் பலர் தெரிந்தே சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அள்ளிவீசுவதும் பின்னர் அதற்காக பெயரளவில் வருத்தம் தெரிவிப்பதும் மிகச் சாதாரணமாகி விட்டது.

மன மகிழ்ச்சியான குடும்பத்துக்கு, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரின் மனநலனும் இன்றியமையாதது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான அச்சு, மின்னணு ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் குடும்பங்களில் நிலவும் சச்சரவுகள், அதன் காரணமாக நடைபெறும் கொலைச் சம்பவங்களையே பிரதானமாகப் பார்க்க முடிகிறது. 'மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்தறன் ஆகுல நீர்' என்கிற திருக்குறள், மனதில் தீய எண்ணங்கள் இல்லாதிருத்தலே எல்லா அறங்களையும் பெற்றதற்கு நிகர் என்கிறது. ஆனால், மனதை மாசடையச் செய்யும் புறக்காரணிகள் நிறைந்த சூழலில் நாம் வாழும் நிலையில் உள்ளோம். இப்புறக் காரணிகளுள் தொடர் நாடகங்களை ஒளிபரப்பும் சில தனியார் தொலைக்காட்சி சேனல்களும் இருப்பதுதான் வேதனை.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

பிகாரில் ஆட்சியைத் தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்!

எதிர்வரும் நவம்பர் 6 மற்றும் 11-இல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்களின் பங்கு, அங்கு நிலவி வரும் ஜாதிய ஆதிக்கத்தைவிட மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது.

time to read

2 mins

October 13, 2025

Dinamani Tiruvallur

ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை

பிரசாந்த் கிஷோர் கட்சி அறிவிப்பு

time to read

1 min

October 13, 2025

Dinamani Tiruvallur

வரலாறு படைத்தார் வசெராட்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், மொனாகோ வீரர் வாலெண்டின் வசெராட் சாம்பியன் கோப்பை வென்று வரலாறு படைத்தார்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Tiruvallur

மேலும் இரண்டு ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜிநாமா

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் மேலும் இரு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Tiruvallur

அன்புள்ள ஆசிரியருக்கு...

வல்லான் வகுப்பதல்ல ..புவி வெப்பமயமாதலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிலிருந்து விலகுவது பொறுப்பற்ற செயல் அல்லது இயலாமை (‘யார் புரிய வைப்பது?'- ஆசிரியர் உரை, 06.10.25). வெப்பமயமாதல் பாதிப்பிலிருந்து அமெரிக்கா மட்டும் தனியாகத் தப்பிவிட முடியாது. வல்லான் வகுப்பதல்ல நீதி; நல்லான் வகுப்பதே நீதி. உலகெங்கும் ஒருபுறம் வெள்ளம்; மறுபுறம் வறட்சி என்ற நிலையை மாற்ற உலக நாடுகள் ஒன்றுகூடி திட்டங்களை தீட்டும் போது, ஐ.நா. அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவது குறித்து வேறு விதமாக யோசிக்கத் தோன்றுகிறது. அமெரிக்கா விலகியதால் விட்டுவிடாமல் அதன் பங்கை வசூலித்தாக வேண்டும். அதற்கு ஐ.நா. அமைப்பு மீண்டும்கூடி முடிவெடுக்க வேண்டும்.தி சேகர், பீர்க்கன்கரணை.

time to read

1 mins

October 13, 2025

Dinamani Tiruvallur

இந்தியா-ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம்: 14-ஆவது சுற்றுப் பேச்சு நிறைவு

தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான 14-ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தன.

time to read

1 min

October 13, 2025

Dinamani Tiruvallur

மதிப்புக்கு உரிய மதிப்பு!

ஒரு பொருளின் மெய்யான மதிப்பு எப்போது முழுமையாகத் தெரியும்? 'இப்படி ஒரு கேள்வியை இலக்கியப் பயிலரங்கு ஒன்றில் பங்கேற்பாளர்களிடம் கேட்டேன். விலையைப் பொருத்தது' என்றார் ஒரு மாணவர்.

time to read

3 mins

October 13, 2025

Dinamani Tiruvallur

இந்திய பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் கல்வி முறை தேவை

இந்தியாவின் வளமையான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் கல்விமுறை இருக்க வேண்டும்; ஒரு சிலருக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

time to read

1 min

October 13, 2025

Dinamani Tiruvallur

அலிசா ஹீலி அதிரடி: ஆஸ்திரேலியா வெற்றி

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

October 13, 2025

Dinamani Tiruvallur

கோகோ கெளஃப் சாம்பியன்

சீனாவில் நடைபெற்ற வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

October 13, 2025

Translate

Share

-
+

Change font size