Versuchen GOLD - Frei
உயிரைப் பறிக்கும் வரதட்சணை கொடுமையை ஒழிப்பது எப்போது?
Dinamani Tiruchy
|August 28, 2025
வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமாகி வாழ்க்கை துவங்கிய பெண்கள் பலர் இறந்துவிடுகின்றனர். பூரைச் சேர்ந்த ரிதன்யாவின் தற்கொலை தொடங்கி, உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கணவரால் தீவைத்து எரிக்கப்பட்ட நிக்கி பாட்டீ வரையிலான சம்பவங்கள், வரதட்சணை கொடுமையால் ஏற்படும் மரணங்கள் குறித்த உண்மை நிலை மீது மீண்டும் கவனம் செலுத்த வைத்துள்ளது.
-
வரதட்சணை கொடுமை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்களின் உயிரைப் பறித்து வருகிறது. தேசிய குற்ற ஆவணக்காப்பகம் (என்சிஆர்பி) புள்ளிவிவரத்தின்படி, 2020-ஆம் ஆண்டு 7,045 பெண்கள் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை 2022-ஆம் ஆண்டு 6,516-ஆக சரிந்தது என்றாலும் கூட, அதனால் ஆறுதல் அடைய முடியாது.
2022-ஆம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 2,142 பெண்கள் உயிரிழந்தனர். அதற்கு அடுத்து பிகாரில் 1,057, மத்திய பிரதேசத்தில் 520, ராஜஸ்தானில் 451, மேற்கு வங்கத்தில் 427 பெண்கள் உயிரிழந்தனர். இதுதவிர ஹரியாணாவில் 234 பெண்கள், ஒடிஸாவில் 263 பெண்கள் உயிரிழந்தனர்.
உத்தர பிரதேசத்தில் சராசரியாக ஒரு லட்சம் பேர் அடங்கிய மக்கள்தொகையில் 1.9 பெண்கள் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்துள்ளனர். இது பிகாரில் 1.8, ஹரியாணாவில் 1.7, மத்திய பிரதேசத்தில் 1.2-ஆக உள்ளது.
எனினும் இது பாலின வன்முறையின் சின்னஞ்சிறிய பகுதியைத்தான் வெளிப்படுத்துகிறது. அதிலும் திருமண உறவில் பெண்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல் சரிவர கண்டுகொள்ளப்படுவதில்லை.
Diese Geschichte stammt aus der August 28, 2025-Ausgabe von Dinamani Tiruchy.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruchy
Dinamani Tiruchy
இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1 min
June 11, 2026
Dinamani Tiruchy
குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்
ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்
1 min
June 11, 2026
Dinamani Tiruchy
என் இனிய தமிழ் மக்களே...
'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.
2 mins
June 11, 2026
Dinamani Tiruchy
இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.
1 min
June 11, 2026
Dinamani Tiruchy
ஹைதராபாத்தில் அக்டோபரில் வில்வித்தை பிரீமியர் லீக்
வில்வித்தை பிரீமியர் லீக் (ஏபிஎல்) இரண்டாவது சீசன் தொடர் ஹைதராபாதில் வரும் அக். 8 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.
1 min
June 11, 2026
Dinamani Tiruchy
அல்லி நகரத்து மண்வாசனை...
நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
3 mins
June 11, 2026
Dinamani Tiruchy
இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு
கடந்த மே மாதத்தில்
1 min
June 11, 2026
Dinamani Tiruchy
நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி
பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.
1 mins
June 11, 2026
Dinamani Tiruchy
நீண்ட கால பிரதமர்: மோடிக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து
மக்களால் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து அதிக நாள்கள் பிரதமராக பதவி வகித்தவர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்ததற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2 mins
June 11, 2026
Dinamani Tiruchy
மக்களைத் தேடி மருத்துவம்: நிலுவை ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு
மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த 2 மாத கால ஊதியம், ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 10, 2026
Translate
Change font size

