Facebook Pixel எதிர்காலத்தில் தாக்குதலுக்கு முயன்றால் கடும் பதிலடி | Dinamani Tiruchy – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

எதிர்காலத்தில் தாக்குதலுக்கு முயன்றால் கடும் பதிலடி

Dinamani Tiruchy

|

August 16, 2025

பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

- நமது சிறப்பு நிருபர்

நமது சிறப்பு நிருபர் புது தில்லி, ஆக. 15: தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தினவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி 103 நிமிடங்களுக்கு (ஒரு மணிநேரம் 43 நிமிடங்கள்) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பிரதமராக பதவியேற்ற 2014-இலிருந்து அவர் ஆற்றிய சுதந்திர தின உரைகளிலேயே இது மிகவும் நீண்டதாக கருதப்படுகிறது.

சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்த பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். தனது உரையை காலை 7.33 மணிக்கு தொடங்கி 9.18 மணிக்கு அவர் முடித்தார். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் அவர் 98 நிமிடங்கள் உரையாற்றினார். 2014-இல் பிரதமராக பதவி ஏற்ற பிறகு நடைபெற்ற சுதந்திர தினத்தில் அவர் 65 நிமிடங்கள் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, 2015-இல் 88 நிமிடங்கள், 2016-இல் 96 நிமிடங்கள், 2017-இல் 56 நிமிடங்கள், 2018-இல் 83 நிமிடங்கள், 2019-இல் 92 நிமிடங்கள், 2020-இல் 90 நிமிடங்கள், 2021-இல் 88 நிமிடங்கள், 2022-இல் 74 நிமிடங்கள், 2023-இல் 90 நிமிடங்கள் என அவரது உரை அமைந்தது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruchy

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Tiruchy

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Tiruchy

தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு

time to read

2 mins

May 13, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

ஸ்டாலின், வைகோ, சீமான், அன்புமணியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று அவர்களைச் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்துப் பெற்றார்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruchy

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.

time to read

3 mins

May 12, 2026

Dinamani Tiruchy

நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்

நிகழாண்டு நீட் தேர்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruchy

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Tiruchy

நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Translate

Share

-
+

Change font size