Facebook Pixel 1.18 லட்சம் விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து வேளாண் தொகுப்புகள் | Dinamani Salem – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

1.18 லட்சம் விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து வேளாண் தொகுப்புகள்

Dinamani Salem

|

July 05, 2025

ஆட்சியர் தகவல்

சேலம், ஜூலை 4: வேளாண்மை துறை சார்பில் செயல்படுத்தப்படும் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 1.18 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 96.13 லட்சத்தில் ஊட்டச்சத்து வேளாண் தொகுப்புகள் வழங்கப்படும் என ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தெரிவித்தார்.

சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து சேலம், கன்னங்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி, மேயர் ஆ.ராமச்சந்திரன், சேலம் மக்களவை உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி ஆகியோர் விவசாயிகளுக்கு வேளாண் ஊட்டச்சத்து தொகுப்புகளை வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு பிறகு மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தமிழக சட்டப் பேரவையில் வெளியிடப்பட்ட 2025-26 ஆம் ஆண்டுக்கான வேளாண் மற்றும் உழவர் நலத் துறை நிதிநிலை அறிக்கையில் அறிவித்த 'ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்' என்ற திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டுள்ளது.

உடல் நலன் பேண ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது அவசியம். இதில் காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள், சிறுதானியங்கள் பெரும் பங்காற்றுகின்றன. ஊட்டச்சத்துகளை வழங்கும் இந்த விளை பொருள்களின் உற்பத்தியை அதிகரித்து, ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதுடன், உழவர்களின் வருவாயை உயர்த்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Salem

Dinamani Salem

Dinamani Salem

விமர்சிக்கப்படும் புகைப்பட பதிவுகள்!

ஓர் அன்பர் நண்பர் ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார்.

time to read

3 mins

February 27, 2026

Dinamani Salem

Dinamani Salem

72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லகண்ணு உடல் தானம்

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு உடலுக்கு வியாழக்கிழமை 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

time to read

1 mins

February 27, 2026

Dinamani Salem

Dinamani Salem

இனி மாணவர்களுக்கு மத்தியில் நல்லகண்ணு!

தானமாகும் உடல் பாடமாவது எப்படி?

time to read

1 mins

February 27, 2026

Dinamani Salem

எச்எஸ்பிசி வங்கியின் இந்தியப் பிரிவு: 2025-இல் 1,900 கோடி டாலர் லாபம்

பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்ட எச்எஸ்பிசி வங்கியின் இந்தியப் பிரிவு, கடந்த 2025-ஆம் ஆண்டில் வரிக்கு முந்தைய லாபமாக 1,900 கோடி டாலர் ஈட்டியுள்ளது.

time to read

1 min

February 27, 2026

Dinamani Salem

'பொதுத் தேர்வு வினாத்தாளில் பிழை இருந்தால் தெரிவிக்கலாம்'

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் தவறுகள், முரண்பாடுகள் இருந்தால் அது தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்களிடம் கருத்துகள் பெற்று மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

time to read

1 min

February 27, 2026

Dinamani Salem

தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்கக் கூடாது: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தக் கோரி மனு

தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்கக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

time to read

1 min

February 27, 2026

Dinamani Salem

மியூச்சுவல் ஃபண்ட் வகைப்பாடுகளை மாற்றியமைத்தது செபி

நாட்டின் பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்) திட்டங்களை வகைப்படுத்தும் விதிகளில் பங்குச்சந்தை ஒழுங்கு காற்று வாரியம் (செபி) வியாழக்கிழமை அதிரடி மாற்றங்களைச் செய்தது.

time to read

1 min

February 27, 2026

Dinamani Salem

Dinamani Salem

அரையிறுதி நம்பிக்கையில் இந்தியா

பென்னெட் அதிரடி வீண்; வெளியேறியது ஜிம்பாப்வே

time to read

1 mins

February 27, 2026

Dinamani Salem

Dinamani Salem

வாழ வைக்கும் வள்ளல்

இன்ப, துன்பம் கலந்ததுதான் மனித வாழ்க்கை.

time to read

2 mins

February 27, 2026

Dinamani Salem

Dinamani Salem

பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் என்ன தவறு?

தவெகவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

time to read

1 mins

February 27, 2026

Translate

Share

-
+

Change font size