Versuchen GOLD - Frei
சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...
Dinamani Namakkal
|May 29, 2026
இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.
இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம். அவசர நிதித் தேவை, தனிநபர் கடன், வங்கி சார்ந்த பணப் பரிமாற்ற சேவைகள், யுபிஐ பரிவர்த்தனைகள், இதர நுகர்வோர் சேவைகள் அனைத்தையும் கைப்பேசி வாயிலாகச் செய்துவிட முடியும். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது சில தவறுகள் நிகழ்கின்றன.
இணையவழியில் பொருள்களை வாங்குவோரில் பலரும் சேவைக் குறைபாடுகள் தொடர்பாக எங்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை 90% பேர் அறிந்திருப்பதில்லை அல்லது அதற்கான விழிப்புணர்வை பயனர்களுக்கு நிறுவனங்கள் ஏற்படுத்துவதில்லை.
இணையத்தில் நாம் நிதித் தேவைக்காக தேடினோம் என்றால், அடுத்த சில நிமிஷங்களில் நமக்கு அறிமுகம் இல்லாத கைப்பேசி எண்களில் இருந்து வரும் அழைப்புகளில் கடன் சார்ந்த தகவல்களைத் தெரிவிப்பார்கள்.
இதேபோன்று ஆயுள்காப்பீடு, வாகனங்களுக்கான காப்பீடு என எவையெல்லாம் வணிக நோக்குடையதோ அதற்கெல்லாம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பேசி, மீண்டும் மீண்டும் அழைத்து தங்கள் வர்த்தகத்தை நடத்தி பணம் சம்பாதித்து விடுவார்கள்.
அதன் பிறகு, நீங்கள் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாது அல்லது அவர்கள் ஒரு சேவை மையத்தின் தொலைபேசி எண்ணைத் தருவார்கள். அதை நீங்கள் தொடர்பு கொண்டால், மறுமுனையில் 'ஐவிஆர்ஸ்' மூலம் தானியங்கி முறையில் குரல் பதிவு இருக்கும். அதுவும் பெரும்பாலும் ஹிந்தி மொழியில் இருக்கும். ஹிந்தி தெரியவில்லை என்றால், ஆங்கிலத்தில் பேச வேண்டும்; நீண்ட போராட்டத்துக்குப் பிறகே இணைப்பு கிடைக்கும்; ஆனால், தீர்வு கிடைக்காது.
Diese Geschichte stammt aus der May 29, 2026-Ausgabe von Dinamani Namakkal.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Namakkal
Dinamani Namakkal
தில்லியில் ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திக்காதது ஏன்?
காங்கிரஸ் விளக்கம்
1 min
May 29, 2026
Dinamani Namakkal
ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வேலை: இந்திய ராணுவத்துடன் ஏர் இந்தியா ஒப்பந்தம்
போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய ராணுவத்துடன் டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது.
1 min
May 29, 2026
Dinamani Namakkal
கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜிநாமா
புதிய முதல்வராகிறார் டி.கே.சிவகுமார்
2 mins
May 29, 2026
Dinamani Namakkal
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Dinamani Namakkal
பிஎஸ்என்எல் வருவாய் ரூ. 25,000 கோடியாக அதிகரிப்பு!
பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் வருவாய், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 2 நிதியாண்டுகளில் சுமார் 19 சதவீதம் அதிகரித்து, ரூ.25,000 கோடியை எட்டியுள்ளது.
1 min
May 29, 2026
Dinamani Namakkal
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Namakkal
மௌனம் காக்கும் சி.வி.சண்முகம்
ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்படுவதென அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகிய இரு தரப்பும் முடிவெடுத்துள்ள நிலையில், அதிருப்தியில் இருந்து வரும் அக்கட்சியின் மூத்த நிர்வாகி சி.வி. சண்முகம் எம்எல்ஏவின் மௌனம் அக்கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
May 29, 2026
Dinamani Namakkal
நீதித் துறையில் ஊழல் இருப்பதை மறுக்க முடியாது
'நீதித் துறையில் ஊழல் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது; நீதிபதிகளைப் புனிதர்களாக கருத வேண்டிய அவசியமும் இல்லை' என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
1 min
May 29, 2026
Dinamani Namakkal
உக்ரைன் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை
அமைதிப் பேச்சுவார்த்தை உள்பட போர் நிறுத்த முன்னெடுப்புகள் குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
1 min
May 29, 2026
Dinamani Namakkal
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் ஓய்வு பெற்றார்
சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான ஆர். சுரேஷ்குமார், வியாழக்கிழமையுடன் (மே 28) பணி ஓய்வு பெற்றார்.
1 min
May 29, 2026
Listen
Translate
Change font size

