Versuchen GOLD - Frei
கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜிநாமா
Dinamani Namakkal
|May 29, 2026
புதிய முதல்வராகிறார் டி.கே.சிவகுமார்
-
பெங்களூருவில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.
காங்கிரஸ் மேலிட வழிகாட்டுதலின்பேரில், புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்பதற்காக வழிவிட்டு அவர் பதவி விலகினார்.
2008 முதல் 2013 வரை 5 ஆண்டு காலம் முதல்வராகப் பதவி வகித்த சித்தராமையா, இரண்டாவது முறையாக 2023 முதல் 2026 வரை 3 ஆண்டு காலம் முதல்வராகப் பதவி வகித்தார். கர்நாடகத்தில் அதிகபட்சமாக 8 ஆண்டு காலம் முதல்வராகப் பதவியில் நீடித்த வரலாற்றை சித்தராமையா உருவாக்கியிருக்கிறார்.
எஞ்சியுள்ள 2 ஆண்டுகளுக்கும் சித்தராமையாவே முதல்வராக நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே செய்துகொண்டிருந்த சுழற்சிமுறையில் தலா இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி என்ற முடிவின்படி, தற்போது துணை முதல்வராக இருக்கும் டி.கே.சிவகுமார் முதல்வராகப் பதவியேற்பதற்கு வசதியாக, தனது முதல்வர் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்தார்.
Diese Geschichte stammt aus der May 29, 2026-Ausgabe von Dinamani Namakkal.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Namakkal
Dinamani Namakkal
தில்லியில் ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திக்காதது ஏன்?
காங்கிரஸ் விளக்கம்
1 min
May 29, 2026
Dinamani Namakkal
ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வேலை: இந்திய ராணுவத்துடன் ஏர் இந்தியா ஒப்பந்தம்
போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய ராணுவத்துடன் டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது.
1 min
May 29, 2026
Dinamani Namakkal
கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜிநாமா
புதிய முதல்வராகிறார் டி.கே.சிவகுமார்
2 mins
May 29, 2026
Dinamani Namakkal
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Dinamani Namakkal
பிஎஸ்என்எல் வருவாய் ரூ. 25,000 கோடியாக அதிகரிப்பு!
பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் வருவாய், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 2 நிதியாண்டுகளில் சுமார் 19 சதவீதம் அதிகரித்து, ரூ.25,000 கோடியை எட்டியுள்ளது.
1 min
May 29, 2026
Dinamani Namakkal
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Namakkal
மௌனம் காக்கும் சி.வி.சண்முகம்
ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்படுவதென அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகிய இரு தரப்பும் முடிவெடுத்துள்ள நிலையில், அதிருப்தியில் இருந்து வரும் அக்கட்சியின் மூத்த நிர்வாகி சி.வி. சண்முகம் எம்எல்ஏவின் மௌனம் அக்கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
May 29, 2026
Dinamani Namakkal
நீதித் துறையில் ஊழல் இருப்பதை மறுக்க முடியாது
'நீதித் துறையில் ஊழல் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது; நீதிபதிகளைப் புனிதர்களாக கருத வேண்டிய அவசியமும் இல்லை' என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
1 min
May 29, 2026
Dinamani Namakkal
உக்ரைன் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை
அமைதிப் பேச்சுவார்த்தை உள்பட போர் நிறுத்த முன்னெடுப்புகள் குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
1 min
May 29, 2026
Dinamani Namakkal
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் ஓய்வு பெற்றார்
சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான ஆர். சுரேஷ்குமார், வியாழக்கிழமையுடன் (மே 28) பணி ஓய்வு பெற்றார்.
1 min
May 29, 2026
Listen
Translate
Change font size

