Versuchen GOLD - Frei
ஈரான்-இஸ்ரேல் மோதல்: வர்த்தக பாதிப்பு குறித்து மத்திய அரசு ஆலோசனை
Dinamani Nagapattinam
|June 21, 2025
ஈரான்-இஸ்ரேல் இடையே ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான மோதல் நிலவி வரும் சூழலில், வெளிநாட்டு வர்த்தகத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து வர்த்தகத் துறைச் செயலர் சுனில் பர்த்வால் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
-
புது தில்லி, ஜூன் 20:
இதில் ஏற்றுமதியாளர்கள், கண்டெய்னர் நிறுவனங்கள் உள்பட வணிகம் தொடர்புடைய பிற துறை நிபுணர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய சுனில் பர்த்வால், 'ஈரான்-இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் கடும் மோதலால் இந்திய வர்த்தகத்துக்கு ஏற்படும் தாக்கம் குறித்து நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த சமயத்தில் வர்த்தகம் தடையின்றி தொடர்வதற்கான பிற வழிகளையும் நாம் ஆராய வேண்டும்' என்றார்.
Diese Geschichte stammt aus der June 21, 2025-Ausgabe von Dinamani Nagapattinam.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பானில் வெள்ளிக்கிழமை நில நடுக்கம் ஏற்பட்டது.
1 min
October 25, 2025
Dinamani Nagapattinam
கேரள ஆளும் இடதுசாரி கூட்டணியில் சர்ச்சை
‘பிஎம் ஸ்ரீ’ திட்டத்தில் இணைந்ததால் கருத்து வேறுபாடு
1 mins
October 25, 2025
Dinamani Nagapattinam
பிரியாவுக்கு வெண்கலம்
செர்பியாவில் நடைபெறும் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் பிரியா மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார்.
1 min
October 25, 2025
Dinamani Nagapattinam
உக்ரைனுக்கு டாமஹாக் வழங்கினால் கடும் பதிலடி: அமெரிக்காவுக்கு புதின் எச்சரிக்கை
உக்ரைனுக்கு அமெரிக்கா டாமஹாக் ஏவுகணைகளை வழங்கினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வியாழக்கிழமை எச்சரித்தார்.
1 min
October 25, 2025
Dinamani Nagapattinam
பங்குச் சந்தையில் 6 நாள் உயர்வுக்கு முடிவு
ஆறு நாள் உயர்வுக்குப் பிறகு எஃப்எம்சிஜி மற்றும் வங்கி பங்குகளில் லாப நோக்கு விற்பனை மற்றும் அந்நிய முதலீட்டு வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
October 25, 2025
Dinamani Nagapattinam
அன்புள்ள ஆசிரியருக்கு...
பாரம்பரிய மருத்துவம்
1 min
October 25, 2025
Dinamani Nagapattinam
உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி!
உலக அளவில் ஒரு நாட்டின் பொருளாதார சக்கரச் சுழற்சியை இயங்கச் செய்வதிலும், நாட்டின் நிதிக் கட்டமைப்பின் வலிமையை நிர்ணயிப்பதிலும் அந்நாட்டிலுள்ள தங்கத்தின் கையிருப்புதான் முக்கியப் பங்காற்றுகிறது. எனவேதான், ஒரு நாடு பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் போதும், கடன் சுமை அதிகரிக்கும் போதும், தங்கத்தை விற்று நெருக்கடியைச் சமாளித்து வருகிறது. உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அடிக்கல்லாக, பாதுகாப்பு கவசமாக தங்கம் விளங்குகிறது.
3 mins
October 25, 2025
Dinamani Nagapattinam
மறுக்கப்படும் உரிமை!
ஒரு காலத்தில் சலுகையின் அடையாளமாகக் கருதப்பட்ட விடுப்பு, இன்று பணியாளர்களின் அடிப்படை உரிமையாகவும், சமூகப் பாதுகாப்பின் இன்றியமையாத அங்கமாகவும் நிலைபெற்றுள்ளது. இருப்பினும், சட்டக் கட்டமைப்புகளுக்கும், களத்தில் நிலவும் நடைமுறைச் சூழல்களுக்கும் இடையேயான முரண்பாடுகளால், விடுப்பு தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.
2 mins
October 25, 2025
Dinamani Nagapattinam
டொயோட்டா விற்பனை 16% அதிகரிப்பு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த செப்டம்பர் மாதத்தில் 16 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
October 25, 2025
Dinamani Nagapattinam
ராகு - கேது தோஷம் போக்கும் தலம்
அண்மை மிக்க வீரர்கள் இருந்ததால் ‘ஆண்மை ஊர்' என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘ஆமையூராக' மாறிய தலம், தற்போது ஆம்பூர் என அழைக்கப்படுகிறது. இங்குள்ளது சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில்.
1 mins
October 24, 2025
Translate
Change font size

