Facebook Pixel ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா (2-1) | Dinamani Madurai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா (2-1)

Dinamani Madurai

|

December 07, 2025

ஜெய்ஸ்வால், கோலி, குல்தீப், பிரசித் அசத்தல்

விசாகப்பட்டினம், டிச. 6: விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரையும் 2-1 என கைப்பற்றியது இந்தியா.

முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா குயிண்டன் டி காக் அபார சதத்தால் மீண்டு 270/10 ரன்களை எடுத்தது.

பின்னர் ஆடிய இந்திய அணி ஜெய்ஸ்வால் சதம், ரோஹித், விராட் கோலியின் அரைசதங்களால் 271/1 ரன்களைக் குவித்து வெற்றியை ஈட்டியது.

டெஸ்ட், ஒருநாள், டி.20 தொடர்களில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்நிலையில் டெஸ்ட் தொடரை 2-0 என ஒயிட்வாஷ் செய்தது தென்னாப்பிரிக்கா.

இதையடுத்து 3 ஆட்டங்கள் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வென்றுள்ளன. தொடர் 1-1 என சமநிலையில் உள்ள நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒருநாள் தொடரை இழக்கக் கூடாது என்ற முனைப்பில் இந்தியா களமிறங்கியது. டாஸ் வென்ற இந்தியா பௌலிங்கை தேர்வு செய்தது.

தடுமாறிய தென்னாப்பிரிக்கா 270/10:

WEITERE GESCHICHTEN VON Dinamani Madurai

Dinamani Madurai

காலநிலை மாற்றத்துக்கு மாற்று!

உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.

time to read

2 mins

May 30, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ராஜஸ்தானை வெளியேற்றியது குஜராத்

இறுதியில் பெங்களூருடன் பலப்பரீட்சை

time to read

1 mins

May 30, 2026

Dinamani Madurai

4-ஆவது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி

குகேஷ், திவ்யா, ஹம்பி தோல்வி

time to read

1 min

May 30, 2026

Dinamani Madurai

நீட் வினாத்தாள் கசிவு: பொறுப்புடைமையை உறுதி செய்ய வேண்டும்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் பொறுப்புடைமையை உறுதி செய்யும் வரை உண்மையான பிரச்னை ஓயாது; நமது இளைஞர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

time to read

1 mins

May 30, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

அறம் உணர்த்துவதே கல்வி

ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.

time to read

3 mins

May 30, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

மகளிர் டி20 உலகக் கோப்பையில் 4 இந்திய நடுவர்கள்

நடப்பாண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக 18 பேர் கொண்ட நடுவர் குழுவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்தது.

time to read

1 min

May 29, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...

தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 29, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு

தமிழக அரசு தகவல்

time to read

1 min

May 29, 2026

Dinamani Madurai

கஜகஸ்தானில் முதல் அணுமின் நிலையம்: ரஷியாவுடன் 1,650 கோடி டாலரில் ஒப்பந்தம்

மத்திய ஆசியாவின் மிகப்பெரிய நாடான கஜகஸ்தானில் முதல் அணுமின் நிலையத்தை அமைப்பதற்காக 1,650 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ரஷியா வியாழக்கிழமை கையொப்பமிட்டது.

time to read

1 min

May 29, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

குளறுபடிகளை சகித்துக் கொள்ள மாட்டோம்

'குளறுபடிகளை சகித்துக் கொள்ள மாட்டோம்' என்று சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதிபட தெரிவித்துள்ளார்.

time to read

2 mins

May 29, 2026

Listen

Translate

Share

-
+

Change font size