Facebook Pixel விலை உச்சம் தொட்டாலும் தங்க நகை வாங்க மக்கள் ஆர்வம்! | Dinamani Dharmapuri – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

விலை உச்சம் தொட்டாலும் தங்க நகை வாங்க மக்கள் ஆர்வம்!

Dinamani Dharmapuri

|

April 28, 2025

தமிழகத்தில் தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வரும் போதும், அக்ஷய திருதியைக்கு (ஏப்.30) நகை வாங்க பலரும் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருவதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

சென்னை, ஏப்.27:

மகாபாரதத்தில் கிருஷ்ண பகவான் திரௌபதிக்கு அக்ஷய பாத்திரம் ஒன்றைக் கொடுப்பார். அந்த அக்ஷய பாத்திரத்தில் எந்தப் பொருளை இட்டாலும் அது பெருகிக் கொண்டே இருக்கும். அந்த பாத்திரத்தை கொடுத்த நாளே அக்ஷய திருதியையாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை வாங்கி வீட்டில் வைப்பதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

நிகழாண்டில் அக்ஷய திருதியை ஏப்.30-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கிடையே, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிகழாண்டில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக லட்சக்கணக்கானோர் கிரிவலம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சித் திரை பௌர்ணமியையொட்டி, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழ மையும் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்றனர்.

time to read

1 min

May 02, 2026

Dinamani Dharmapuri

நாளை ‘நீட்’ தேர்வு: மாணவர்களுக்கு மனநல ஆலோசனை

தமிழக அரசு ஏற்பாடு

time to read

1 min

May 02, 2026

Dinamani Dharmapuri

இறுதிச்சுற்றில் சின்னர், கொஸ்டியுக்

களிமண் களத்தில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் யானிக் சின்னர், உக்ரைனின் மார்த்தா கொஸ்டியுக் ஆகியோர் தங்கள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 02, 2026

Dinamani Dharmapuri

கண்ணகி கோயிலில் சித்திரை முழு நிலவு விழா

தமிழக, கேரள பக்தர்கள் பங்கேற்பு

time to read

1 min

May 02, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு

தோகைமலை அருகே வெள்ளிக்கிழமை காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

time to read

1 min

May 02, 2026

Dinamani Dharmapuri

வணிக சமையல் எரிவாயு விலை ரூ.993 உயர்வு

5 கிலோ சிலிண்டர் விலை ரூ.261 அதிகரிப்பு

time to read

1 min

May 02, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஆஸ்டன் வில்லாவை வென்றது நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்

யூரோப்பா லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில், முதல் லெக் ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட், பிராகா அணிகள் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றன.

time to read

1 min

May 02, 2026

Dinamani Dharmapuri

அமலாக்கத் துறைக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் அளித்தது ஏன்?

மத்திய அமைச்சர் விளக்கம்

time to read

1 mins

May 02, 2026

Dinamani Dharmapuri

கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பை

ஐபிஎல் போட்டியின் 44-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள், சென்னையில் சனிக்கிழமை (மே 2) மோதுகின்றன.

time to read

1 min

May 02, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!

ரிசர்வ் வங்கி நடவடிக்கை

time to read

1 min

May 02, 2026

Translate

Share

-
+

Change font size