Versuchen GOLD - Frei

சுவாதீன அறிவிப்பு

Dinamani Coimbatore

|

May 30, 2025

[பிரிவு 13(4)] (அசையாச் சொத்திற்காக)

பிணைக்காப்பு நிதிச் சொத்து மறு சீரமைப்பு மற்றும் பிணைக்காப்பு செயலாக்க சட்டம், 2002 மற்றும் பிணைக்காப்பு (செயலாக்க) விதிகள் 2002ன் (சட்டம் 54/2002) (இனி 'சட்டம்' என்று அழைக்கப்படும்) (Securitisation & Reconstruction of Financial Assets & Enforcement of Security Interest Act, 2002 and Security Interest (Enforcement) Rules 2002) கீழ் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி மூலம் மேற்படி சட்டம் மற்றும் பிணைக்காப்பு (செயலாக்க) விதிகள் 2002 பிரிவு 13(12) விதி 3ன் படி, 17.02.2025 தேதியிட்ட கோரிக்கை அறிவிப்பில் (Demand Notice) குறிப்பிட்ட கடன் தொகையான ரூ.10,16,616.76 (ரூபாய் பத்து லட்சத்து பதினாறாயிரத்து அறுநூற்று பதினாறு மற்றும் பைசா எழுபத்து ஆறு மட்டும்) அறிவிப்பு பெற்ற தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள் திரும்பச் செலுத்த வேண்டுமென்று கடன்தாரர்கள் மற்றும் உத்தரவாதமளித்தவர்கள்: திருமதி.சுமதி. P, எண்.39, தேவாங்கப்பேட்டை வீதி, எண்.1, பூ மார்க்கெட் அருகில், கோயமுத்தூர் - 641 001 என்பவருக்கு அனுப்பப்பட்டது.

கடன்தாரர் வங்கிக்கு செலுத்தவேண்டிய கடன் தொகையை செலுத்தத் தவறியதால் குறிப்பாக கடன்தாரர் மற்றும் பொதுமக்களுக்கும் இதன் மூலம் அறிவிப்பது என்னவென்றால் மேற்படி சட்டம் 13(4) பிரிவின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படியும், மேற்சொன்ன விதிமுறைகளின் 8 மற்றும் 9வது விதிகளின் படி கீழே விவரிக்கப்பட்டுள்ள சொத்தினை 26.05.2025 தேதியில் கீழே கையொப்பமிட்டவர் வங்கியின் உடமையாக்கியுள்ளார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Coimbatore

Dinamani Coimbatore

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.

time to read

1 mins

January 06, 2026

Dinamani Coimbatore

10 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

time to read

1 mins

January 06, 2026

Dinamani Coimbatore

புதிய சிக்கலில் வங்கதேச உறவு!

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன.

time to read

2 mins

January 06, 2026

Dinamani Coimbatore

கொகைன் போதைப்பொருள் பறிமுதல்: நைஜீரியாவில் 22 இந்தியர்கள் கைது

நைஜீரியாவில் கொகைன் போதைப்பொருள் பறிமுதல் தொடர்பாக 22 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Coimbatore

அஸ்ஸாமில் நிலநடுக்கம்: 3 பேர் காயம்; பல வீடுகள் சேதம்

அஸ்ஸாம் மாநிலத்தின் மத்திய பகுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மூன்று பேர் காயமடைந்தனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Coimbatore

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 50% உயர்வு

முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

ஜ.நா. பெண்கள் அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம்

பெண்களின் நலன், பாலின சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் தமிழக அரசுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Coimbatore

டையுவில் தொடங்கியது கேலோ இந்தியா பீச் கேம்ஸ்

முதல் நாளில் ஹரியாணா, ஒடிஸா அணிகள் வெற்றி

time to read

1 min

January 06, 2026

Dinamani Coimbatore

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.

time to read

1 min

January 06, 2026

Translate

Share

-
+

Change font size