Facebook Pixel திருநங்கை கொலை வழக்கில் ஒருவர் கைது - விபத்தில் சிறுமி உயிரிழப்பு | Dinamani Chennai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

திருநங்கை கொலை வழக்கில் ஒருவர் கைது - விபத்தில் சிறுமி உயிரிழப்பு

Dinamani Chennai

|

January 05, 2026

சென்னையில் திருநங்கை கொலை செய்யப் பட்ட வழக்கில் அஸ்ஸாம் மாநி லத்தைச் சேர்ந்த ஒருவரை போலீ ஸார் கைது செய்தனர்.

பூந்தமல்லி அருகே அய்யப்பன் தாங்கலை அடுத்த தெள்ளியார் அகரம் பகுதியில் வசித்து வந்த வர் திருநங்கையான பாண்டி (எ) சில்பா (35). இவர் சனிக்கிழமை வாகனகரம் இந்திரா நகரில் உள்ள பாழடைந்த கிடங்கில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். போலீஸார் நடத்திய விசாரணை யில், திருநங்கை சில்பா, லாரியில் பாரம் ஏற்றி இறக்கும் தொழி லாளியான அஸ்ஸாம் மாநிலத் தைச் சேர்ந்த துர்ஜன் கண்டோர் (20) என்பவரிடம் அதிக பணம் கேட்டு தொல்லை கொடுத்துள் ளார். இதனால், ஆத்திரமடைந்த துர்ஜன் கண்டோர், அருகில் கிடந்த கட்டையால் தாக்கியதில் திருநங்கை உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து துர்ஜன் கண்டோரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய உடன் பணியாற்றும் மேலும் 4 பேரைத் தேடி வருகின்றனர்.

விபத்தில் சிறுமி உயிரிழப்பு:

சென்னை மதுரவாயல் எம்எம்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் தனது இருசக்கர வாக னத்தில் மகள் பிரதிஷாவுடன் (9) அமைந்தகரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவர் கைது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பட்டுக் கூட்டில் கலைப்பொருள்கள்!

“இயற்கையான பட்டு அதிர்ஷ்டம், செல்வச் செழிப்புக்கான அடையாளம் என்பதால், புனிதமான, தெய்வீகத் தன்மை நிரம்பிய பொருள் என்று போற்றுகிறோம்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Chennai

காய்ச்சல் பாதிப்பு: கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

முஸ்லிம் வாரியம்

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டுமா?

கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் முன்னேற்றம்

சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

எலும்பு உறுதி பெற...

“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன.

time to read

3 mins

May 17, 2026

Dinamani Chennai

முதல்வரின் வாகனம் செல்லும்போது இனி போக்குவரத்து நிறுத்தப்படாது

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை

time to read

1 min

May 17, 2026

Listen

Translate

Share

-
+

Change font size