Facebook Pixel சட்டம்-ஒழுங்கை சமரசமின்றி நிலைநாட்ட வேண்டும் | Dinamani Chennai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

சட்டம்-ஒழுங்கை சமரசமின்றி நிலைநாட்ட வேண்டும்

Dinamani Chennai

|

January 04, 2026

காவல் துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சட்டம்-ஒழுங்கை சமரசமின்றி நிலைநாட்ட வேண்டும்

தமிழக காவல் துறையினர் சட்டம்-ஒழுங்கை சமரசமில்லாமல் நிலைநாட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 621 காவல் உதவி ஆய்வாளர்கள், 129 தீயணைப்புத் துறை நிலைய அலுவலர்கள் என மொத்தம் 750 பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் தலைமை வகித்தார். உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ்குமார், தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் (பொ) ஜி.வெங்கடராமன், தீயணைப்புத் துறை இயக்குநர் சீமா அகர்வால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 750 பேருக்கு ஆணைகளை வழங்கும் அடையாளமாக 20 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மற்றவர்களுக்கு தலைமைச் செயலர் முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ்குமார் உள்ளிட்டோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவர் கைது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பட்டுக் கூட்டில் கலைப்பொருள்கள்!

“இயற்கையான பட்டு அதிர்ஷ்டம், செல்வச் செழிப்புக்கான அடையாளம் என்பதால், புனிதமான, தெய்வீகத் தன்மை நிரம்பிய பொருள் என்று போற்றுகிறோம்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Chennai

காய்ச்சல் பாதிப்பு: கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

முஸ்லிம் வாரியம்

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டுமா?

கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் முன்னேற்றம்

சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

எலும்பு உறுதி பெற...

“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன.

time to read

3 mins

May 17, 2026

Dinamani Chennai

முதல்வரின் வாகனம் செல்லும்போது இனி போக்குவரத்து நிறுத்தப்படாது

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை

time to read

1 min

May 17, 2026

Listen

Translate

Share

-
+

Change font size