Versuchen GOLD - Frei
நிதீஷ் வெற்றி ரகசியம்!
Dinamani Chennai
|November 22, 2025
ஜனநாயக அரசியலில் தொடர்ந்து 20 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் முதல்வராகத் தொடர்வது என்பது அவ்வளவு எளிதான சாதனையல்ல. இதுவரையில் 25 ஆண்டுகள் சிக்கிமில் முதல்வராக இருந்த பவன்குமார் சாம்லிங், ஒடிஸாவில் 24 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராகத் தொடர்ந்த நவீன் பட்நாயக், மேற்கு வங்கத்தில் 23 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்த ஜோதிபாசு மூவர் மட்டுமே 20 ஆண்டுகளைக் கடந்து மக்கள் செல்வாக்குடன் முதல்வராகத் தொடர்ந்தவர்கள். இப்போது அந்தப் பட்டியலில் பிகாரின் முதல்வராகப் பதவி ஏற்றிருக்கும் நிதீஷ் குமாரும் இணைகிறார்.
-
பாஜகவால் மீண்டும் முதல்வராக்கப்பட மாட்டார் உள்ளிட்ட விமர்சனங்களை எதிர்கொண்ட முதல்வர் நிதீஷ் குமாருக்கு, அவரேகூட எதிர்பார்த்திருக்க முடியாத வெற்றியை பிகார் வாக்காளர்கள் அளித்திருக்கிறார்கள். அதுவும், பிகாரின் அத்தனை மாவட்டங்களிலும், பகுதிகளிலும் ஒரே போல நிதீஷ் ஆதரவு அலை வீசியிருக்கிறது என்பது, அந்த தனிமனிதர் மீது மக்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையின் வெளிப்பாடு.
மொத்தமுள்ள 243 இடங்களில் 202 இடங்களை நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியிருப்பது முதல் முறையல்ல. 2010-இல் நிதீஷ் தலைமையில் இதே கூட்டணி 206 இடங்களைப் பெற்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது, 22.58% வாக்குகளுடன் 115 இடங்களில் ஜே.டி.யு.வும், 16.49% வாக்குகளுடன் 91 இடங்களில் கூட்டணிக் கட்சியான பாஜகவும் வெற்றி பெற்றது.
பிப்ரவரி 2005 முதல், நிதீஷ் குமாரின் துணையோடு படிப்படியாக முன்னேறி இப்போது 20.8% வாக்குகளுடன் 89 இடங்களில் வென்று பிகாரில் தன்னை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக உயர்த்திக்கொண்டிருக்கிறது. அதற்கு 20 ஆண்டுகள் அந்தக் கட்சி பொறுமை காத்ததுடன், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைமையையும் ஏற்றுக்கொண்டதுதான் காரணம். இப்போதைய வெற்றியை நிதீஷ் குமாரின் வெற்றி என்பதைவிட, நிதீஷ் குமார்-நரேந்திர மோடி கூட்டணியின் வெற்றி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
Diese Geschichte stammt aus der November 22, 2025-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
ஆப்பிரிக்க நாடுகளுடன் பிரான்ஸ் புதிய நட்புறவு: 2,300 கோடி யூரோ முதலீட்டுடன் அறிவிப்பு!
'ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவில் இனி உதவி என்பதற்கு இடமில்லை.
1 min
May 13, 2026
Dinamani Chennai
உள்ளாட்சித் தேர்தல் தோல்வியால் கட்சிக்குள் எதிர்ப்பு: பதவி விலக மறுத்த பிரிட்டன் பிரதமர்
பிரிட்டனில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி சந்தித்த படுதோல்வியைத் தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டுமென எழுந்த கோரிக்கையை கியர் ஸ்டார்மர் (படம்) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Chennai
திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தார்
எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
1 min
May 13, 2026
Dinamani Chennai
அமமுகவிலிருந்து திருச்சி மாவட்டச் செயலாளர் ராஜிநாமா
அமமுக திருச்சி மாவட்டச் செயலாளர் ப.செந்தில்நாதன் செவ்வாய்க்கிழமை அக்கட்சியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Chennai
குடிநீர் பிரச்னைகளுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு
முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
1 min
May 13, 2026
Dinamani Chennai
தேர்தல் வெற்றியும் தோல்வியும்...?
சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1967 பொதுத் தேர்தல் வரை இந்தியா முழுவ தும் மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்தது.
2 mins
May 13, 2026
Dinamani Chennai
போதைப் பொருள் விற்போரின் சொத்துக்களை முடக்க, பறிமுதல் செய்ய அதிகாரம்
அரசாணை வெளியீடு
1 min
May 13, 2026
Dinamani Chennai
அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்
எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி
1 min
May 13, 2026
Dinamani Chennai
மாநகராட்சி சமுதாய கூடங்களை பயன்பாட்டுக்கு திறக்கக் கோரிக்கை
சென்னை மாநகராட்சியில் உள்ள சமுதாய நலக் கூடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
1 min
May 13, 2026
Dinamani Chennai
சென்னை கோட்ட 26 ரயில் நிலையங்களில் 923 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 26 ரயில் நிலையங்களில் கடந்த நிதி ஆண்டு (2025-2026) புதிதாக 924 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
1 min
May 13, 2026
Listen
Translate
Change font size
