Versuchen GOLD - Frei
போரைத் தடுக்கும் தும்பிகள்!
Dinamani Chennai
|November 09, 2025
பகையுணர்வு கொண்ட இருவரையோ, குழுவையோ ஒன்று சேர்க்க வேண்டும். அல்லது அவரை அமைதிப்படுத்தி நல் வழி யில் கொண்டு வர வேண்டும் என்ற எண் ணத்தில் இருவரிடமும் ஒரு குழுவோ அல் லது தனி மனிதனோ ஒருமுறை சென்றோ அல்லது பலமுறை மாறி மாறிச் சென்றோ அமைதிப்படுத்துவது வழக்கமும் அன்று தொட்டு இன்று வரை வழக்கத்திலுள்ளது. இச்செயலைச் சந்து செய்தல் என்றும் சந்து பிசைதல் என்றும் கூறுவர்.
போருக்குத் தயாராகும் மன்னரில் ஒரு வர் போரைத் தவிர்க்கும் நோக்கில் போர் தொடங்குவதற்கு முன்பே சான்றோர் ஒரு வரை மாற்றரசனிடம் தூது அனுப்பும் வழக்கமும் இருந்துள்ளது. மன்னன் அனுப் புவதற்கு முன்னரே நல்லெண்ணம் கொண் டோர் தாமே தூது செல்வதுமுண்டு. இவ் வழக்கத்தைப் போர்முறையின் ஒரு வகை யாகவே கடைப்பிடித்தனர் தமிழர்.
தூது என்ற சொல் தமிழில் ஒரு சிறப் பான சொல். ஒரு நெடில் எழுத்தைத் தொடர்ந்து அதே எழுத்தின் குறில் வரு வது தூது என்ற சொல்லைத் தவிர வேறு எந்த சொல்லும் தமிழில் இல்லை.
தும்பிகளிடமும் தூது செல்லும் வழக்கம் காணப்பட்டதாகக் கபிலர் குறிஞ்சிக் கலி யில் கற்பனை வளத்துடன் காட்டுகிறார்.
Diese Geschichte stammt aus der November 09, 2025-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
டித்வா புயல்: வானிலை கணிப்பு தவறியது - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
டித்வா புயல் குறித்து வானிலை ஆய்வு மையம், தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்பு தவறிப்போனது என்று வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
1 min
December 03, 2025
Dinamani Chennai
126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள்!
ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் கல்வியறிவு பெறவும், மாணவர்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையிலும் தமிழகம் முழுவதும் 126 கிராமங்களில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான அரசாணையை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ளது.
2 mins
December 03, 2025
Dinamani Chennai
மீட்கப்பட்ட ரூ.200 கோடி மதிப்பு இடத்தில் சிறுவர் பூங்கா - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னையில் மீட்கப்பட்ட ரூ.200 கோடி மதிப்பிலான இடத்தில் நடைபாதை, சிறுவர் பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
1 min
December 03, 2025
Dinamani Chennai
திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா - பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
ஆரணி, டிச. 2: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகல மாக புதன்கிழமை (டிச.3) நடைபெற உள்ளது.
1 min
December 03, 2025
Dinamani Chennai
எஸ்ஐஆர் விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
2 mins
December 03, 2025
Dinamani Chennai
2026 ஏப்ரல் முதல் 2027 பிப்ரவரி வரை 2 கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
'2027ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் 2027, பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்' என்று மக்களவையில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
1 min
December 03, 2025
Dinamani Chennai
காசி தமிழ் சங்கமம் நாட்டின் ஒற்றுமைக்கு வலுசேர்க்கும் - உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நாட்டின் ஒற்றுமைக்கு வலுசேர்ப்பதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
1 mins
December 03, 2025
Dinamani Chennai
ரஷியா வசம் முக்கிய உக்ரைன் நகரம் - புதின் அறிவிப்பு
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான போக்ரோவ்ஸ்க்கை தங்கள் படையினரிடம் ‘முழுமையாக' கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.
1 min
December 03, 2025
Dinamani Chennai
சென்னை விமான நிலைய 3-ஆவது முனைய இறுதி விரிவாக்கத் திட்டம் அடுத்த ஆண்டு அமல் - மத்திய அரசு தகவல்
அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சென்னை விமான நிலையத்தின் மூன்றாவது முனைய இறுதிக்கட்ட விரிவாக்கப் பணிகள் திட்டம் பயன்பாட்டுக்கு வரும் என்று விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மோஹல் தெரிவித்தார்.
1 min
December 03, 2025
Dinamani Chennai
கேரளத்தில் எஸ்ஐஆர் நீட்டிப்பு: தேர்தல் ஆணையம் பரிசீலிக்க அறிவுறுத்தல் உச்சநீதிமன்றம்
கேரளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளை, டிச. 11-இல் இருந்து மேலும் ஒரு வாரம் நீட்டிப்பது குறித்து பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறியுறுத்தியுள்ளது.
1 min
December 03, 2025
Listen
Translate
Change font size
