Facebook Pixel ரஃபேல் போர் விமானத்தில் 30 நிமிஷங்கள் பறந்த குடியரசுத் தலைவர்! | Dinamani Chennai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

ரஃபேல் போர் விமானத்தில் 30 நிமிஷங்கள் பறந்த குடியரசுத் தலைவர்!

Dinamani Chennai

|

October 30, 2025

நாட்டின் மேம்பட்ட, பன்முகத் தாக்குதல் போா் விமானமான ரஃபேல் போா் விமானத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை சுமாா் 30 நிமிஷங்கள் 200 கி.மீ. தொலைவுக்குப் பறந்தாா்.

ரஃபேல் போர் விமானத்தில் 30 நிமிஷங்கள் பறந்த குடியரசுத் தலைவர்!

இதன்மூலம் ரஃபேல் போா் விமானத்தில் பயணித்த முதல் குடியரசுத் தலைவா் என்ற பெருமை திரெளபதி முா்முக்கு கிடைத்துள்ளது. இவா் கடந்த 2023-இல் சுகோய் 30 எம்கேஐ போா் விமானப் பயணத்தை மேற்கொண்டவா் என்பதால், இரு போா் விமானங்களில் பயணித்த நாட்டின் முதல் குடியரசுத் தலைவா் என்ற புதிய வரலாற்றையும் படைத்துள்ளாா்.

பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவன தயாரிப்பான ரஃபேல் விமானம், இந்திய விமானப் படையில் கடந்த 2020, செப்டம்பரில் முறைப்படி இணைக்கப்பட்டது. தற்போது 36 விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன.

குடியரசுத் தலைவா் பயணம்: இந்நிலையில், ரஃபேல் போா் விமானத்தில் பயணிப்பதற்காக, ஹரியாணாவின் அம்பாலாவில் உள்ள விமானப் படை நிலையத்துக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை வந்தாா். அவருக்கு விமானப் படையினா் அணிவகுப்பு மரியாதை அளித்தனா்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச் சலுகை: தமிழக அமைச்சரவை ஒப்புதல்

தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச் சலுகை அளிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

time to read

1 min

February 24, 2026

Dinamani Chennai

காரை ஏற்றி அரசு அதிகாரி படுகொலை: திமுக நிர்வாகி மகன் உள்பட 3 பேர் கைது

ஓசூரில் காரை ஏற்றி அரசு அதிகாரியை படுகொலை செய்த திமுக நிர்வாகியின் மகன் உள்பட 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

February 24, 2026

Dinamani Chennai

தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்

இறுதிப்பட்டியல் வெளியீடு- 74 லட்சம் பேர் நீக்கம்

time to read

1 mins

February 24, 2026

Dinamani Chennai

முன்னாள் ரயில்வே அமைச்சர் முகுல் ராய் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

முன்னாள் ரயில்வே அமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவருமான முகுல் ராய் (71) திங்கள்கிழமை காலமானார்.

time to read

2 mins

February 24, 2026

Dinamani Chennai

திருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மார்ச் 16-க்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை வரும் மார்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

February 24, 2026

Dinamani Chennai

அம்பத்தூரில் மறியல்: வருவாய் ஊழியர்கள் கைது

அம்பத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட முயன்ற வருவாய் கிராம ஊழியர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

February 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

2030-இல் நாட்டின் சரக்குகள் கையாளும் திறன் 1,000 கோடி டன்னாக இருக்கும்

மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால்

time to read

1 mins

February 24, 2026

Dinamani Chennai

மகளிர் புகார்களை தெரிவிக்க இணையதளம்

உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

time to read

1 min

February 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது

மம்தா ஆட்சி மீது பிரதமர் விமர்சனம்

time to read

1 min

February 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை ஏற்படுத்த வாக்காளர்கள் தயார்

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை ஏற்படுத்த வாக்காளர்கள் தயாராக இருப்பதாக அக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

time to read

1 min

February 24, 2026

Listen

Translate

Share

-
+

Change font size