Facebook Pixel கே.ஆர்.விஜயா | Dinamani Chennai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

கே.ஆர்.விஜயா

Dinamani Chennai

|

September 21, 2025

நான் சந்தித்த பிரபலங்கள் -காரைக்குடி நாராயணன்

கே.ஆர்.விஜயா

பெண்களால் ‘அம்மன்' என்றும் ஆண்களால் ‘புன்னகை அரசி' என்றும் பெயர் பெற்ற விஜயாம்மா கேரளாவிலிருந்து பெற்றோருடன் பழனி வந்து, சகோதர சகோதரிகளுக்காக சென்னை வந்து நாடகங்களில் நடித்தார். பின்னர், விஜயகுமாரி நடிக்க மறுத்த‘கற்பகம்' படத்தில் இயக்குநர் கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் 1963-இல் கதாநாயகியாக அறிமுகமாகி எந்த வித வித்தியாசமும் பார்க்காமல் நகைச்சுவை நடிகர்களுடனும் நடித்த ஒரு நட்சத்திரம் இவர்.

கேரவன் என்று ஒரு கலாசாரம் உருவாகி தயாரிப்புச் செலவை நாள் ஒன்றுக்குப் பல லட்சங்கள் ஆகும் காலத்தில் ஒரு சேர், ஒரு குடைபோதும் என்று நினைத்து நடித்தவர். என் படத்தின் படப்பிடிப்பு நாமக்கலில் நடந்தபோது வேகாத வெயிலில் இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று உடை மாற்றி வந்தார்.

ஆடம்பர பங்களா, தியேட்டர், நீச்சல் குளம், தனியாக விமானம் இருந்த போதும் இன்றும் அதே வெள்ளை மனம் பிள்ளை மனம்.

‘தங்கப்பதக்கம்’, ‘நான் வாழ வைப்பேன்', ‘பாரத விலாஸ்’, ‘நெஞ்சிருக்கும் வரை’, ‘இதயக்கமலம்’,‘பெண்ணை நீ வாழ்க' என்று எத்தனை எத்தனை வெற்றிப் படங்கள்.எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினியை வைத்துப் படம் தயாரித்தவர். சிவாஜியுடன் 3 வெள்ளி விழாப் படங்கள், 20 நூறு நாள் படங்கள் நடித்தது எவ்வளவு பெரிய பெருமை. இவர் திருமணமாகி குழந்தை பிறந்த நிலையில் தேவர் கேட்டுக் கொண்டதற்காக ‘அக்கா தங்கை' படம் மூலம் மறு பிரவேசம் செய்தார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Chennai

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதலை ஏற்க முடியாது

ஐ.நா.வில் இந்தியா

time to read

1 mins

May 18, 2026

Dinamani Chennai

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு

ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு

ராகுல், பிரியங்கா பங்கேற்பு

time to read

1 mins

May 18, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ரஷியாவில் மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

இந்தியர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

time to read

1 min

May 18, 2026

Dinamani Chennai

ரயில் மறியல் போராட்டம்

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக இளைஞர் காங்கிரஸார் எழும்பூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் விரைவு ரயிலை மறித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

திரைப்படக் கல்வியின் அவசியம்

மானுடத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு திரைப்படம். ஆனால், இங்கு ஒரு கலையாக, ஒரு சமூகத்தின் மனசாட்சியாக மலர்ந்திருக்க வேண்டிய தமிழ் திரைப்படங்கள் எப்படி மாறின?

time to read

3 mins

May 18, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மருத்துவப் படிப்புடன் ஆராய்ச்சி திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்

பேராசிரியர் நாராயணசாமி

time to read

1 mins

May 18, 2026

Dinamani Chennai

ஐக்கிய அரபு அமீரகத்தில் அணுமின் நிலையத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்

ஈரான் மீது சந்தேகம்

time to read

1 min

May 18, 2026

Dinamani Chennai

பாஜகவின் 'ஹாட்ரிக்' வெற்றி!

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதும், தமிழ்நாட்டில் கட்சியைத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் நடிகர் ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்று வெற்றி பெற்றதும், மூன்றாவது முறையாக அஸ்ஸாமில் ஹிமந்த விஸ்வ சர்மா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்திருப்பதன் முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.

time to read

2 mins

May 18, 2026

Translate

Share

-
+

Change font size